Sani Bhagavan: நவம்பர் வரை கஷ்டம்தான்.. சனி புரட்டி எடுக்கும் ராசிகள்.. தகராறு உறுதி.. சாமி தரிசனம்!-let us tell you about the zodiac signs that will be afflicted by lord saturn - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Bhagavan: நவம்பர் வரை கஷ்டம்தான்.. சனி புரட்டி எடுக்கும் ராசிகள்.. தகராறு உறுதி.. சாமி தரிசனம்!

Sani Bhagavan: நவம்பர் வரை கஷ்டம்தான்.. சனி புரட்டி எடுக்கும் ராசிகள்.. தகராறு உறுதி.. சாமி தரிசனம்!

Aug 13, 2024 06:47 AM IST Suriyakumar Jayabalan
Aug 13, 2024 06:47 AM , IST

  • Lord Saturn:  சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலம் நிலையத்திற்கு கொடுக்கக் கூடியவர். இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சனி பகவான் நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். இதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

(1 / 6)

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இதனால் 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனி பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் கடந்த ஜூன் 30-ம் தேதி அன்று கும்ப ராசியில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார். வரும் நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். சிறிய விஷயங்களாக இருந்தாலும் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்த வேலைகளை முடிப்பதற்கு சற்று தாமதமாகும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் சனி பகவானின் பின்னோக்கிய பயணம் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்கள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைப்பதற்கு சட்ட தாமதமாகும்.

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் அவ்வப்போதும் அந்தமான சூழ்நிலை ஏற்படும். பணவரவில் கொஞ்சம் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்