Ketu Zodiac: 2025 வரை யாரும் இந்த ராசிகள் கிட்ட நெருங்க முடியாது.. கேது விரித்த பாசவலை.. பணக்கடலில் குதிப்பது யார்?-let us tell you about the zodiac signs that lord ketu bathes in yoga - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ketu Zodiac: 2025 வரை யாரும் இந்த ராசிகள் கிட்ட நெருங்க முடியாது.. கேது விரித்த பாசவலை.. பணக்கடலில் குதிப்பது யார்?

Ketu Zodiac: 2025 வரை யாரும் இந்த ராசிகள் கிட்ட நெருங்க முடியாது.. கேது விரித்த பாசவலை.. பணக்கடலில் குதிப்பது யார்?

Oct 02, 2024 09:41 AM IST Suriyakumar Jayabalan
Oct 02, 2024 09:41 AM , IST

  • Ketu Zodiac: கேது பகவானின் இந்த கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் வரும் 2025 வரை மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்து வந்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை கேது பகவான் தொடங்கினார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

தனக்கென சொந்த ராசி இல்லாமல் பயணம் செய்யக்கூடிய கிரகங்களாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது பகவானின் இந்த கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் வரும் 2025 வரை மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: கேது பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செஞ்சாரம் செய்து வருகின்றார். இதனால் உடல் நிலை ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்து வந்த நோய் நிவர்த்தி அடையும் புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். பல புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு வெற்றி அதிகமாக கிடைக்கும். மதரசத்தின் ஆதரவால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தொழில் முறை ஆதாயங்கள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்ற அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சுய அறிவால் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்