தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Will Receive Money Rain Due To Saturn Transit

சனி கொட்டும் பணமழை.. 4 அதிர்ஷ்ட ராசிகள்

Jan 03, 2024 10:55 AM IST Suriyakumar Jayabalan
Jan 03, 2024 10:55 AM , IST

  • 2024 Annual Horoscope: சனி இடப்பெயர்ச்சியால் பண மழையை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்க கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருந்து வருகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 8)

நீதியின் கடவுளாக விளங்கக்கூடிய சனி பகவான் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். சனிபகவான் 2023 ஆம் ஆண்டு கும்ப ராசிக்குள் நுழைந்தார். தற்போது ராகு பகவானின் சதய நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 8)

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அன்று நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான் அதற்குப் பிறகு பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியானது மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம் கிடைக்க உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 8)

மேஷ ராசி: சனிபகவானின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு நன்மைகளை கொடுக்கப் போகின்றது. சனியின் சஞ்சாரம் உங்களுக்கும் மங்கலமாக அமைய உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 8)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்க உள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 8)

கன்னி ராசி: சனிபகவானால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. சனிகள் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை தர போகின்றார். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 8)

தனுசு ராசி: சனிபகவான் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொடுக்க போகின்றார். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் பல்வேறு விதமான சுப மங்கள காரியங்கள் நடக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அனைத்து சிக்கல்களும் விலகும். 

(7 / 8)

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்