3 ராசிகளுக்கு கூறி.. ராகு கேது பணமழை தொடக்கம்
- Rahu Ketu Transit: ராகு கேது பலன்களை முழுமையாக பெறப்போகும் ராசிகளை காண்போம்.
- Rahu Ketu Transit: ராகு கேது பலன்களை முழுமையாக பெறப்போகும் ராசிகளை காண்போம்.
(1 / 7)
ராகு கேது நவக்கிரகங்களில் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றனர் இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்களுக்கு என்று தனி ராசி எதுவும் கிடையாது. சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர்.
(2 / 7)
ராகு கேது எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள் நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்கள். ராகு மற்றும் கேது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
(3 / 7)
கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகுபகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். எப்போதும் இணை தெரியாமல் பயணம் செய்யக்கூடியவர்கள் இவர்கள். ராசி மாற்றம் மட்டும் பல்வேறு விதமான பலன்களை உருவாக்காது. கிரகங்களின் நட்சத்திர மாற்றமும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
ராகுபகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்துள்ளனர். ஆண்டின் தொடக்கத்திலேயே இவர்கள் நுழைந்து விட்ட காரணத்தினால் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் சில ராசிகள் முன்னேற்றத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்
(5 / 7)
ரிஷப ராசி: இந்த ஆண்டு உங்களுக்கு ராகு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வாழ்வில் சந்திப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
(6 / 7)
துலாம் ராசி: ராகு கேதுவின் சேர்க்கை உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மங்களகரமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.
(7 / 7)
கும்ப ராசி: ராகு கேது உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றனர். சனிபகவான் ஆட்சி செய்யும் ராசியாக நீங்கள் உள்ளீர்கள். தற்போது உங்கள் ராசியில் சனி பயணம் செய்கின்றார். ராகுவும் கேதுவும் உங்களுக்கு நண்பர்களாக உள்ள காரணத்தினால் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்க உள்ளது. உங்கள் வார்த்தைக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களும் முடிவடையும் எதிரிகளால் ஏற்பட்டு வந்த பாதிப்புகள் குறையும்.
மற்ற கேலரிக்கள்