கொட்டிக் கொடுக்கும் குரு.. பண யோகம் பெறுகின்ற ராசிகள்-let us see the zodiac signs that will get crores of benefits from guru bhagavan - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டிக் கொடுக்கும் குரு.. பண யோகம் பெறுகின்ற ராசிகள்

கொட்டிக் கொடுக்கும் குரு.. பண யோகம் பெறுகின்ற ராசிகள்

Jan 11, 2024 07:30 AM IST Suriyakumar Jayabalan
Jan 11, 2024 07:30 AM , IST

  • குருபகவானால் கோடி நன்மைகளை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

குரு பகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். சுப கிரகங்களில் ஒருவராக குரு பகவான் விளங்கி வருகிறார். 

(1 / 6)

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், உள்ளிட்டவர்களுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குருபகவான் கொடுத்தால் அவர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 

(2 / 6)

குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குருபகவான் தற்போது மேஷ ராசியில் நேரான பயணத்தில் இருந்து வருகிறார் .இவருடைய பயணத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகளையும் இங்கே காண்போம். 

(3 / 6)

மிதுன ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். குருவின் நேரான பயணம் உங்களுக்கு பண பலத்தை அதிகப்படுத்த போகின்றது. நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை இருந்த சிக்கல்கள் உங்களை விட்டு விலகும்.  

(4 / 6)

கடக ராசி: குருபகவான் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். எதிர்பாராத நேரத்தில் மாற்றம் இருக்கும். அந்த மாற்றத்தால் உங்களுக்கு சிறப்பான வாழ்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்  தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.  

(5 / 6)

மேஷ ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பெயர்களை வாங்கி கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு தான் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை இருந்த சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண பலத்தில் எந்த குறையும் இருக்காது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்