Shukra Money Luck: உங்களுக்கு சுக்கிர திசை.. இந்த ராசிகள் பக்கம் காத்தடிக்க போகுது.. பண கொடி பறக்கும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shukra Money Luck: உங்களுக்கு சுக்கிர திசை.. இந்த ராசிகள் பக்கம் காத்தடிக்க போகுது.. பண கொடி பறக்கும் ராசிகள்

Shukra Money Luck: உங்களுக்கு சுக்கிர திசை.. இந்த ராசிகள் பக்கம் காத்தடிக்க போகுது.. பண கொடி பறக்கும் ராசிகள்

Published Sep 06, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Published Sep 06, 2024 06:30 AM IST

  • Shukra Money Luck: இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். அது வெவ்வேறு வழிகளில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிகள் நுழைந்தார்.

நவகிரகங்களின் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய ஒரு சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரனோடு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். அது வெவ்வேறு வழிகளில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிகள் நுழைந்தார். 

(2 / 6)

அதன் பின்னர் ஜூலை 11ஆம் தேதி அன்று அதே ராசியில் உதயமானார். வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும் இந்த மாதம் சுக்கிரன் 2 முறை தனது இடத்தை மாற்றியுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் லக்கின வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிறைய பணம் உங்களைத் தேடி வரும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும்.

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் வருமான வீடான பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையான லாபங்களும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்