தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Zodiac Signs That Get Lucky Due To Transit Of Venus

தொடங்கியது சுக்கிரனின் பணமழை.. 3 ராசிகள் உச்சம்

Jan 28, 2024 04:05 PM IST Suriyakumar Jayabalan
Jan 28, 2024 04:05 PM , IST

  • Transit of Venus: சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களின் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

நவகிரகங்கள் அவள் பொது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சீக்கிரம்.  

(2 / 6)

சுக்கிர பகவான் தற்போது மகர ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் மூலம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இதன் மூலம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகிறார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்ய போகின்றார். அதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். அதிக சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். கூட்டுத்தொழில் முயற்சி சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். 

(5 / 6)

மகர ராசி: சுக்கிரன் உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார். குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் உறவு உங்களை தேடி வரும். வாழ்க்கை துணையின் உதவியாய் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்