குரு மே மாத சம்பவம் உறுதி.. பண மழையின் நனைய போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு மே மாத சம்பவம் உறுதி.. பண மழையின் நனைய போகும் ராசிகள்

குரு மே மாத சம்பவம் உறுதி.. பண மழையின் நனைய போகும் ராசிகள்

Mar 03, 2024 08:42 AM IST Suriyakumar Jayabalan
Mar 03, 2024 08:42 AM , IST

  • Guru Peyarchi: மே மாதத்திலிருந்து குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். அனைத்து கிரகங்களுக்கும் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் எப்போதும் நன்மைகளை செய்யக்கூடியவர். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கொட்டும் எனக் கூறப்படுகிறது. 

(1 / 6)

அந்த வகையில் குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவர் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் இவர் 12 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். 

(2 / 6)

குரு பகவான் ரிஷப ராசியில் இடம் மாறிய பிறகு மிருகசீரிடம், ரோகிணி, கார்த்திகை உள்ளிட்ட நட்சத்திரங்களில் பயணம் செய்ய உள்ளார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குடியேறுகிறார். இதனால் உங்களுக்கு உன் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. உங்களுடைய வார்த்தைகளுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. 

(4 / 6)

ரிஷப ராசி: சுக்கிரனின் ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு குரு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமண பாக்கியம் கைகூலி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். கூட்டு வணிக முறை உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

(5 / 6)

கடக ராசி: குருபகவான் மே மாதத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் தொட்ட காரியங்கள் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்