முரட்டு அடி கொடுக்கப் போகும் புதன்..சிக்கிக்கொண்ட 3 ராசிகள்-let us see the signs that will be afflicted by lord mercury - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முரட்டு அடி கொடுக்கப் போகும் புதன்..சிக்கிக்கொண்ட 3 ராசிகள்

முரட்டு அடி கொடுக்கப் போகும் புதன்..சிக்கிக்கொண்ட 3 ராசிகள்

Jan 05, 2024 02:48 PM IST Suriyakumar Jayabalan
Jan 05, 2024 02:48 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானால் கஷ்டப்படப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் புதன் பகவான் இளவரசனாக விளங்கி வருகிறார். இவர் கல்வி, செல்வம், அறிவு, ஞானம், பேச்சு, திறமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். புதன் பகவான் அவ்வப்போது தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவக்கிரகங்களில் மிகவும் சீக்கிரமாக இடத்தை மாறக் கூடியவர் இவர். 

(1 / 6)

தற்போது புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார் பின்னோக்கிய பயணத்தில் இருக்கும் புதன் பகவான் விரைவில் விருச்சிக ராசிக்கு செல்ல உள்ளார். 

(2 / 6)

புதன் பகவானின் பின்னோக்கிய பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் இருந்து பின்னோக்கிய பயணத்தில் இருக்கின்றார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க சற்று தாமதம் ஆகும். வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இங்கிருந்து வருகிறார்.  உங்களுக்கு பண விரயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால் சிக்கலை தவிர்க்கலாம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்