சனி கொடுப்பார் எவர் தடுப்பார்.. பண யோக ராசிகள் இவர்கள்தான்
- Lord Saturn: சனி பகவானால் லாபத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
- Lord Saturn: சனி பகவானால் லாபத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.
(1 / 7)
சனிபகவான் நீதிமானாக விளங்க கூடியவர். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்க கூடியவர். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய இவர் நன்மைகள் தீமைகள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.
(2 / 7)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.
(3 / 7)
சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்து வருகிறார். ஒரு 2025 ஆம் ஆண்டு இடமாற்றம் செய்ய உள்ளார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதய ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: சனிபகவானின் நேரான பயணத்தால் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கப் போகின்றது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பல்வேறு விதமான வழிகளில் பண வருவாய் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். உங்களுடைய நேரம் சிறப்பாக அமைந்துள்ளது.
(5 / 7)
ரிஷப ராசி: சனி பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போகின்றார். சுக்கிரனின் ராசி நீங்கள் என்பதால் உங்களுக்கு சனி பகவான் தனி கருணை காட்டுவார். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நன்மையாக முடிவடையும்.
(6 / 7)
மகர ராசி: சனி பகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு:: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்