BAD SUKRA: கவனமாய் இருக்க வேண்டிய ராசிகள்.. சுக்கிரன் பிளந்து கட்டப் போகிறார்.. கண்ணீரில் கதறும் ராசிகள்-let us see about the zodiac signs to be careful with lord venus - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bad Sukra: கவனமாய் இருக்க வேண்டிய ராசிகள்.. சுக்கிரன் பிளந்து கட்டப் போகிறார்.. கண்ணீரில் கதறும் ராசிகள்

BAD SUKRA: கவனமாய் இருக்க வேண்டிய ராசிகள்.. சுக்கிரன் பிளந்து கட்டப் போகிறார்.. கண்ணீரில் கதறும் ராசிகள்

Aug 22, 2024 07:06 PM IST Suriyakumar Jayabalan
Aug 22, 2024 07:06 PM , IST

  • Lord Venus: சுக்கிரனின் கடக ராசி பயனுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. அந்த வகையில் சுக்கிரனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்து. 

(1 / 6)

அந்த வகையில் ஜூலை ஏழாம் தேதி அன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சுக்கிரன் சென்றார். வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சூரிய பகவான் என்ற ராசிக்கான சிம்ம ராசியில் நுழைகின்றார். 

(2 / 6)

சுக்கிரனின் கடக ராசி பயனுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. அந்த வகையில் சுக்கிரனால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் இருப்பினும் மன உளைச்சல் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்கள் முழு கவனத்தோடு செய்ய வேண்டும். இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படும். நிதி நிலைமையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படக்கூடும். அதிகமான அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரிகளுக்கு அதிக கஷ்டங்கள் உண்டாகும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறிய வேலைகளை முடிப்பதற்கு கூட சற்று தாமதமாகும். கடின உழைப்பு முன்னேற்றத்தை பெறுவதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். இலக்கை அடைய கடின உழைப்பு தேவைப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்