Saturn Mars Luck: 100 வருடங்களுக்குப் பின்.. அபூர்வ சேர்க்கை.. சனி செவ்வாய் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்-let us see about the zodiac signs that will enjoy the rare combination of saturn and mars - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saturn Mars Luck: 100 வருடங்களுக்குப் பின்.. அபூர்வ சேர்க்கை.. சனி செவ்வாய் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

Saturn Mars Luck: 100 வருடங்களுக்குப் பின்.. அபூர்வ சேர்க்கை.. சனி செவ்வாய் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்

Aug 17, 2024 05:06 PM IST Suriyakumar Jayabalan
Aug 17, 2024 05:06 PM , IST

  • Saturn and Mars: செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் 60 டிகிரி கோணத்தில் இருந்து வந்தனர் இதனால் மங்கள யோகம் உருவாகியது. இந்த நிலையின் தாக்கமானது அனைத்து ராசிகளிடம் காணப்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார் இதனால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சனி பகவான். தற்போது தனது சொந்த ராசியான கும்பராசியில் பயணம் செய்து வருகிறார். 

(1 / 5)

இந்நிலையில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் 60 டிகிரி கோணத்தில் இருந்து வந்தனர் இதனால் மங்கள யோகம் உருவாகியது. இந்த நிலையின் தாக்கமானது அனைத்து ராசிகளிடம் காணப்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: செவ்வாய் மற்றும் சனி சேர்ந்து உங்களுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றனர். உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகப் போகின்றது. புதிய உறவினர்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். எதிரியால் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(3 / 5)

ரிஷப ராசி: செவ்வாய் மற்றும் சனியன் அபூர்வ சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்களை கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.

(4 / 5)

மிதுன ராசி: சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை யோகத்தை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும் வெற்றிகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்