தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The Zodiac Signs That Will Be Troubled By Lord Mercury

விரட்டி அடிக்க வரும் புதன்.. தப்பித்து ஓட வேண்டிய ராசிகள்

Feb 03, 2024 01:28 PM IST Suriyakumar Jayabalan
Feb 03, 2024 01:28 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானால் சிக்கலை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன். இவர் படிப்பு, பேச்சு, வியாபாரம், புத்திசாலித்தனம், அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். நவகிரகங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க கிரகமாக இவர் விளங்கி வருகிறார்.

(1 / 7)

புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அறிவு சார்ந்த முன்னேற்றங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அப்போது அதனுடைய தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். 

(2 / 7)

இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு புதன் பகவான் செல்லும்போது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதுவரை தனுசு ராசிகள் பயணம் செய்து வந்த புதன் பகவான் பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். 

(3 / 7)

புதன் பகவான் மற்றும் சனி பகவான் இருவரும் நண்பர்கள் என்கின்ற காரணத்தினால் புதன் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தந்துள்ளது. இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிக பணம் உங்கள் கையை விட்டுப் போகின்ற சூழ்நிலை உண்டாகும். மதிப்புமிக்க பொருட்கள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 7)

சிம்ம ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நுழைந்துள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்கள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 7)

குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களை புரிந்து கொண்டு நடந்தால் சிக்கல்கள் தவிர்க்கலாம் வீட்டில் சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. விஷ்ணு பகவானை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்