Guru Transit: 3 ராசிகள் குரு சூறாவளி.. கதவைத் திறந்தால் பணத்தை வாரும் ராசிகள்.. ஓடிப்போய் பாருங்க-let us see about the zodiac signs that will be lucky due to guru bhagavan retrograde journey - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Transit: 3 ராசிகள் குரு சூறாவளி.. கதவைத் திறந்தால் பணத்தை வாரும் ராசிகள்.. ஓடிப்போய் பாருங்க

Guru Transit: 3 ராசிகள் குரு சூறாவளி.. கதவைத் திறந்தால் பணத்தை வாரும் ராசிகள்.. ஓடிப்போய் பாருங்க

Aug 10, 2024 10:13 AM IST Suriyakumar Jayabalan
Aug 10, 2024 10:13 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவான் அடுத்த ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி அன்று தனது நேரடி இயக்கத்தை தொடங்குகிறார். இந்நிலையில் குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். வருகின்ற 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்து வருகிறது. 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் பின்னோக்கிய பயணத்தில் நுழைகின்றார். அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி அன்று தனது நேரடி இயக்கத்தை தொடங்குகிறார். இந்நிலையில் குரு பகவானின் பின்னோக்கிய பயணத்தால் ஒரு சிலர் ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மிதுன ராசி: குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நல்ல வருமானம் உங்களைத் தேடி வரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். செலவுகள் குறையக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(4 / 6)

கடக ராசி: குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் 11 வது வீட்டில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வழிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் முன்னேற்றத்தை பெற்று தரும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

(5 / 6)

தனுசு ராசி: குருபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. உங்களுடைய ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக தேடி வரப் போகின்றது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்