அசராமல் அடிக்கும் சனி சுக்கிரன்.. கை கொட்டி சிரித்தவர்கள் வாய் மூடி செல்வார்கள்.. யோக ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அசராமல் அடிக்கும் சனி சுக்கிரன்.. கை கொட்டி சிரித்தவர்கள் வாய் மூடி செல்வார்கள்.. யோக ராசிகள்

அசராமல் அடிக்கும் சனி சுக்கிரன்.. கை கொட்டி சிரித்தவர்கள் வாய் மூடி செல்வார்கள்.. யோக ராசிகள்

Published Oct 06, 2024 09:41 AM IST Suriyakumar Jayabalan
Published Oct 06, 2024 09:41 AM IST

  • Zodiac Signs: சனி மற்றும் சுக்கிரன் 2 ராசிகளும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையில் பார்க்கின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர் குறித்து இங்கு காணலாம்.

நவ கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சனி மற்றும் சுக்கிரன் 2 ராசிகளும் ஒருவரை ஒருவர் ஏழாம் பார்வையில் பார்க்கின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர் குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சனி மற்றும் சுக்கிரன் பார்வையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நிதின்மையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிறைய பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

(4 / 6)

கடக ராசி: சனி மற்றும் சுக்கிரன் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 6)

துலாம் ராசி: சனி மற்றும் சுக்கிரன் பார்வை உங்களுக்கு நல்ல பலன்களை வாரி கொடுக்கப் போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த யோக காலத்தில் உங்களுக்கு வருமானத்திற்கான முன்னேற்றங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்