தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The Zodiac Signs That Have Got Yoga From Lord Mars

பார்வையில் பணமழை தரும் செவ்வாய்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Feb 29, 2024 02:49 PM IST Suriyakumar Jayabalan
Feb 29, 2024 02:49 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தைப் பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 6)

செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய ஒவ்வொரு இடமாற்றத்தின் பொழுதும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் சனி பகவான் என் ராசி ஆன மகர ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

மகர ராசியில் செவ்வாய் நுழைந்த காரணத்தினால் அவருடைய நான்காம் பார்வை சில ராசிகளுக்கு மிகப்பெரிய பலன்களை கொடுக்க உள்ளது. இவருடைய பார்வையால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. பண வரவில்லை எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவானின் பார்வை உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல பழங்கள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

சிம்ம ராசி: செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். நிலுவையிலிருந்து வேலைகள் முடிவடையும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் இரு மடங்காக அதிகரிக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்