30 ஆண்டுகளுக்கு பின் சனியை ஓடிப் பிடித்த கிரகம்.. பணமழை 3 ராசிகளுக்கு உறுதி
- Lord Saturn: சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.
- Lord Saturn: சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் மாற்றம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பல்வேறு விதமான மாற்றங்களை உண்டாக்கும். அதே போல கிரகங்களின் சேர்க்கையின் பொழுது சில யோகங்கள் உருவாகும். அந்த யோகம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் சூரியன் பயணம் செய்து வருகின்றார்.
(2 / 6)
அதேசமயம் கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் சனி பகவான் ராசியான நகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வரும் அதே வேளையில் சூரிய பகவானும் அவருடைய ஒன்றிணைந்து பயணம் செய்கிறார். இந்த நிகழ்வானது 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் நிகழ்ந்துள்ளது.
(3 / 6)
கும்ப ராசியில் சூரியன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ள காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் சனி மற்றும் சூரிய பகவான் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றனர். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரம் சிறப்பாக இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் சனியும் சூரியனும் சேர்ந்து பல்வேறு விதமான நன்மைகளை செய்யப்போகின்றனர் உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்