Money Luck: வில்லங்கத்தை தொடங்கினார் சூரியன்.. ராஜ பண மழையில் நனையும் ராசிகள்.. எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்!-let us see about the zodiac signs that get the highest life from lord surya - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: வில்லங்கத்தை தொடங்கினார் சூரியன்.. ராஜ பண மழையில் நனையும் ராசிகள்.. எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்!

Money Luck: வில்லங்கத்தை தொடங்கினார் சூரியன்.. ராஜ பண மழையில் நனையும் ராசிகள்.. எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்!

Aug 03, 2024 10:53 AM IST Suriyakumar Jayabalan
Aug 03, 2024 10:53 AM , IST

  • Lord Surya: சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான பலன்கள் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார் இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் சூரிய பகவான் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களின் செயல்பாடுகள் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் அரசனாக திகழ்ந்துவரும் சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இந்த காலகட்டத்தில் தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(2 / 6)

அந்த வகையில் சூரிய பகவான் தற்போது வருகின்ற ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் சாதகமான பலன்கள் கிடைத்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவானின் இடமாற்றம் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். வணிகத்தின் வருமானம் அதிகரிக்க கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 6)

விருச்சிக ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

(5 / 6)

மீன ராசி: சூரிய பகவான் உங்களுக்கு பொன்னான யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமை உங்களுக்கு பலமாக மாறும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு உச்சத்தில் இருக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்