தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See About The Zodiac Signs That Are Going To Enjoy The Rajayoga Of The Sun

கொட்டும் பண மழையில் நனையும் ராசிகள்.. சூரியன் இடம் மாறுகிறார்

Mar 02, 2024 04:57 PM IST Suriyakumar Jayabalan
Mar 02, 2024 04:57 PM , IST

  • Sun transit: சூரியனின் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் தற்போது சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்துள்ளார். 

(1 / 6)

ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி மற்றும் சூரியன் ஒன்று சேர்ந்துள்ளனர். அது மட்டும் அல்லாது சூரிய பகவானின் இரு பக்கங்களும் இரண்டு கிரகங்களான ராகு மற்றும் செவ்வாய் அமர்ந்துள்ளனர்.

(2 / 6)

இவர்கள் இருபுறமும் அமர்ந்து சூரிய பகவான் நடுவில் இருக்கின்ற காரணத்தினால் உபயாச்சாரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சிலர் ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 6)

மகர ராசி: சூரிய பகவான் இன் ராஜயோகம் உங்களுக்கு பயனுள்ளதாக அமையப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் திடீரென பண வரவு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்களுக்கு சூரிய பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

(5 / 6)

கும்ப ராசி: சூரிய பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொட்டப் போகின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஜாதகமாக முடிவடையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்