Lord Sani: 30 ஆண்டுகளுக்குப் பிறகு.. நவம்பர் மாதத்தில் சனி செய்யும் வேலை.. அதிர்ஷ்டக் கதவு திறக்கப் போகும் ராசிகள்..-let us see about the zodiac signs that are fully blessed by lord saturn or lord sani - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sani: 30 ஆண்டுகளுக்குப் பிறகு.. நவம்பர் மாதத்தில் சனி செய்யும் வேலை.. அதிர்ஷ்டக் கதவு திறக்கப் போகும் ராசிகள்..

Lord Sani: 30 ஆண்டுகளுக்குப் பிறகு.. நவம்பர் மாதத்தில் சனி செய்யும் வேலை.. அதிர்ஷ்டக் கதவு திறக்கப் போகும் ராசிகள்..

Sep 12, 2024 10:07 AM IST Suriyakumar Jayabalan
Sep 12, 2024 10:07 AM , IST

  • Lord Sani: சனி பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்பராசிகள் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். 

(1 / 6)

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயல்களில் நன்மைகள் மற்றும் தீமைகளை தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதத்தில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். நவம்பர் மாதம் முதல் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள். உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்