SURIYAN: கூப்பிட்டு பணத்தை கொடுக்க போகும் சூரியன்.. தேதி இல்லாமல் வாரப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்-let us see about the zodiac signs in which lord sun will sit on the throne - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Suriyan: கூப்பிட்டு பணத்தை கொடுக்க போகும் சூரியன்.. தேதி இல்லாமல் வாரப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

SURIYAN: கூப்பிட்டு பணத்தை கொடுக்க போகும் சூரியன்.. தேதி இல்லாமல் வாரப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

Aug 24, 2024 10:02 AM IST Suriyakumar Jayabalan
Aug 24, 2024 10:02 AM , IST

  • SURIYAN: சூரிய பகவானின் கடக ராசி பலன் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவான் ஒரு ஆசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 5)

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று கடக ராசிக்கு சென்றார். அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக சூரிய பகவான் வழங்கி வருகின்றார். சூரிய பகவானின் கடக ராசி பலன் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. அதிசயத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(3 / 5)

ரிஷப ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுத்து வருகிறது. உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(4 / 5)

மிதுன ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நிலுவையில் உள்ள பணம் உங்களை தேடி வரும். எடுத்துக்கொண்ட காரியம் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். தடைபட்ட கடந்த காரியங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்