Guru Peyarchi: பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் குரு.. இந்த ராசிகள் தொட்டதெல்லாம் விருட்சம்.. எந்த ராசிக்கு ஜாக்பாட்!-let us see about the rasis that will be lucky due to guru bhagavan nakshatra transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Peyarchi: பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் குரு.. இந்த ராசிகள் தொட்டதெல்லாம் விருட்சம்.. எந்த ராசிக்கு ஜாக்பாட்!

Guru Peyarchi: பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் குரு.. இந்த ராசிகள் தொட்டதெல்லாம் விருட்சம்.. எந்த ராசிக்கு ஜாக்பாட்!

Sep 30, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Sep 30, 2024 06:30 AM , IST

  • Guru Peyarchi: குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம்.

நவகிரகங்களில் ராஜகுருவாக திகழ்ந்து வரக்கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் முன்னிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 6)

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் குரு பகவான் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைகின்றார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குரு பகவான் தனது நட்சத்திர இடமாற்றத்தை செய்வார். குரு பகவானின் மிருகசீரிஷம் நட்சத்திர இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இன்று காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை வாரிக் குவிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதரவுகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்

(4 / 6)

கடக ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பண பலன்களை அதிகரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் செயல் திறன் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

(5 / 6)

விருச்சிக ராசி: குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. புதிய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவை கொடுப்பார்கள். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்