கேது 2025 வரை உங்களை புரட்டி புரட்டி எடுப்பார்.. பணத்தில் புரளும் ராசிகள்.. இனி உங்களை யாரும் தொட முடியாது!
- Lord Ketu: கேது பகவானின் கன்னி ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Ketu: கேது பகவானின் கன்னி ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 5)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 5)
சனி பகவானுக்கு பிறகு அனைவரும் அச்சப்படக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். ராகு கேது எப்போதும் இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்தவர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்கள் ஒரே செயல்பாடுகளை செய்யக்கூடியவர்கள்.
(3 / 5)
அந்த வகையில் கேது பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவானின் கன்னி ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 5)
மேஷ ராசி: கேது பகவானின் கன்னி ராசி பயணத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி தேடி தரும்.
(5 / 5)
கடக ராசி: உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு அதிக நன்மைகள் அனைத்தும் கிடைக்கும் பெரிய வெற்றி உங்களை தேடி வரும். குறிப்பிட்ட தக்க தொழில்முறையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. மிக நிலமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்