Lord Saturn: பூட்டிய வீட்டை உடைக்கும் சனி.. நவம்பரில் இருந்து கோடிகளில் புரளும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை
- Lord Saturn: சனி பகவான் நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடையும் சனி பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- Lord Saturn: சனி பகவான் நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடையும் சனி பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் செய்யும் செய்வினைகளுக்கு இரட்டிப்பாக பலன்களை கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 6)
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 6)
அந்த வகையில் சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடையும் சனி பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசிகள் சனி பகவானின் வக்கிர நிவர்த்தி முதல் வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு அதற்கு ஆதரவு முழுமையாக கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய வார்த்தைகளுக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கும்.
மற்ற கேலரிக்கள்