simmam Rasi: சிம்ம ராசிக்காரர்கள் எந்த தொழில் செய்தால் ஜெயிக்கலாம்...!
- சிம்மராசிக்கார்கள் சித்தூர் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கி வருவது தொழிலில் அபிவிருத்தியை ஏற்படுத்தும்.
- சிம்மராசிக்கார்கள் சித்தூர் காணிப்பாக்கம் விநாயகரை வணங்கி வருவது தொழிலில் அபிவிருத்தியை ஏற்படுத்தும்.
(1 / 9)
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தலை சிறந்த குணத்துடன்னும், மற்றவர்களை எளிமையாக ஈர்க்கும் தன்மை வாய்ந்தவர்கள்.
(2 / 9)
சிம்ம ராசிக்கார்களுக்கு சூரியன் அதிபதியாக வருவதால் கடும் கோபக்காரர்களாகவும் கடும் உழைப்பாளிகளாவும் இருப்பர்.
(3 / 9)
எந்த காரியத்தினையும் தனித்து நின்று செய்து முடிக்கும் திறன் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் முதன்மை செயல் அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுயதொழில், அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
(5 / 9)
ஏற்றுமதி, தங்கம், வெள்ளி வியாபாரம், ஜவுளி பொருட்கள் விற்பனை போன்ற தொழில்களில் லாபம் பார்க்க வாய்ப்பு உண்டு.
(6 / 9)
பெட்ரோல் பங்க், இரும்பு தொழில்கள், விமானம் மற்றும் ரயில் டிக்கெட்கள் புக் செய்வது, பிராஞ்சைஸ் தொழில்கள் செய்வது லாபம் ஏற்படுத்தி தரும்.
(7 / 9)
சிம்ம ராசிக்காரர்கள் தனித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வது பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவே கூட்டுத் தொழிலில் ரியல் எஸ்டேட் செய்வது நல்லது.
(8 / 9)
லாட்டரி சீட்டு, ரேஸ் உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபடுவது எந்த விதத்திலும்க் சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபம் தராது.
மற்ற கேலரிக்கள்