தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Urvashi Rautela: தீபிகா, ஆலியாவை ஓரங்கட்டிய லெஜண்ட் பட நடிகை ஊர்வசி ரவுடேலா; ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Urvashi Rautela: தீபிகா, ஆலியாவை ஓரங்கட்டிய லெஜண்ட் பட நடிகை ஊர்வசி ரவுடேலா; ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

May 01, 2024 07:05 PM IST Marimuthu M
May 01, 2024 07:05 PM , IST

  • Urvashi Rautela: நடிகர்கள், நடிகைகள் என்றாலே சம்பளத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என்பது நம் மனதில் அடிக்கடி கேள்வியாக உதித்தால் இதைப் பாருங்கள்.

நடிகைகள் என்றாலே அவர்கள் எப்போதும் செய்திகளில் அடிக்கடி இடம்பெறுகின்றனர்; அவர்களின் ஆடம்பர வாழ்க்கைப் பலரையும் வியப்பில் ஆழ்த்தும் என்பதில் ஐயமில்லை. ஒரு நடிகரோ அல்லது நடிகையோ படம் ஒன்றிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். ஆனால் ஒரு நிமிடத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என்று அனைவரும் யோசிக்கத் தொடங்குகின்றனர். 

(1 / 6)

பாலிவுட்டில் ஊர்வசி ரவுடேலா ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். அதுதான் உண்மை. தமிழில் ஊர்வசி ரவுடேலா, லெஜண்ட் படத்தில், தொழிலதிபர் லெஜண்ட் சரவணனுடன் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(2 / 6)

இந்திய நடிகையாக இருக்கும் நடிகைகளிலேயே ஊர்வசி ரவுடேலா தான், அதிகபட்ச சம்பளம் பெறும் நடிகை என புகழப்படுகிறார்.

(3 / 6)

ஊர்வசி ஒரு பாடலில் மூன்று நிமிடங்களுக்குத் தோன்றி குத்தாட்டம் போடுவதற்கு, 3 கோடி ரூபாய் வாங்குவதாக கூறப்படுகிறது.

(4 / 6)

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ஐட்டம் பாடலான 'வால்டேர் வீரய்யா' படத்திற்காக ஊர்வசி ரவுடேலா ரூ.2 கோடி சம்பளம் வாங்கினார்.

(5 / 6)

நடிகை ஊர்வசி ரவுடேலா தனது பெற்றோர் மன்பர் சிங் மற்றும் மீரா ரவுடேலாவுடன் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏப்ரல் 19ஆம் தேதி, தனது சொந்த ஊரான, உத்ரகாண்டில் உள்ள கோட்வார் வரை சென்றார்.

(6 / 6)

நடிகை ஊர்வசி ரவுடேலா தனது பெற்றோர் மன்பர் சிங் மற்றும் மீரா ரவுடேலாவுடன் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏப்ரல் 19ஆம் தேதி, தனது சொந்த ஊரான, உத்ரகாண்டில் உள்ள கோட்வார் வரை சென்றார்.(ANI )

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்