Tomato Festival: 1.20 லட்சம் கிலோ தக்காளி..மாறி மாறி முகத்தில் வீச்சு - ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற தக்காளி திருவிழா-la tomatina festival throwing 1 20 000 kilos of tomatoes the biggest tomato festival held in spain see pictures - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tomato Festival: 1.20 லட்சம் கிலோ தக்காளி..மாறி மாறி முகத்தில் வீச்சு - ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற தக்காளி திருவிழா

Tomato Festival: 1.20 லட்சம் கிலோ தக்காளி..மாறி மாறி முகத்தில் வீச்சு - ஸ்பெயினில் கோலாகலமாக நடைபெற்ற தக்காளி திருவிழா

Aug 30, 2024 11:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 30, 2024 11:00 PM , IST

  • ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரியமான  லா தக்காளி திருவிழா ஸ்பெயின் நகரங்களில் நடைபெற்றது. மக்கள் கூட்டமாக கூடி மில்லியன் கணக்கான கிலோ தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனர் பரவியது.

கிழக்கு ஸ்பெயினில் உள்ள புனோல் நகரம் சிவப்பு நிறமாக மாறியது. பிரசித்தி பெற்ற தக்காளித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

(1 / 4)

விறுவிறுப்பான இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் பழுத்த தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி மகிழ்ந்தனர். சுமார் 22,000 பேர் 120,000 கிலோ தக்காளிகளை வீசி திருவிழாவை கொண்டாடியுள்ளனர்

(2 / 4)

தக்காளி சண்டை முடிவுக்கு பின்னர் அதிகாரிகள் வந்து சாலையை சீரமைத்தனர். திருவிழாவில் பயன்படுத்தப்படும் தக்காளி இந்த சந்தர்ப்பத்துக்காக மட்டுமே பயிரிடப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த திருவிழாவுக்காக பயிரப்படும் தாக்காளிகள் சாப்பிடுவதற்கு உகந்ததாக இல்லாமல் சுவையில் மிகவும் புளிப்பு மிக்கதாக இருக்கும் என கூறப்படும்

(3 / 4)

1945ஆம் ஆண்டு முதல் தக்காளி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நாளில், புனோல் டவுன் ஹாலின் அதிகாரி மீது அப்பகுதி மக்கள் தக்காளிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். வருடத்துக்கு ஒரு முறை வேடிக்கைக்காக, இந்த திருவிழா நடைபெறுகிறது. வலென்சியாவுக்கு மேற்கே 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள புனோலில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்

(4 / 4)

மற்ற கேலரிக்கள்