Rohit Sharma Love Story: கண்டதும் பற்றிக்கொண்ட கெமிஸ்ட்ரி! ஐபிஎல் போது Propose! ரோஹித் ஷர்மா - ரித்திகா காதல் கதை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rohit Sharma Love Story: கண்டதும் பற்றிக்கொண்ட கெமிஸ்ட்ரி! ஐபிஎல் போது Propose! ரோஹித் ஷர்மா - ரித்திகா காதல் கதை

Rohit Sharma Love Story: கண்டதும் பற்றிக்கொண்ட கெமிஸ்ட்ரி! ஐபிஎல் போது Propose! ரோஹித் ஷர்மா - ரித்திகா காதல் கதை

Dec 13, 2023 08:27 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 13, 2023 08:27 PM , IST

  • Rohit Sharma And Ritika Sajdeh: இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா டிசம்பர் 13ஆம் தேதியான இன்று தனது 8வது திருமண நாளை கொண்டாடுகிறார். இந்த தருணத்தில் தனது காதல் மனைவி ரித்திகாவுடன் இணைந்து இருக்கும் சில அழகான தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா டிசம்பர் 13ஆம் தேதியான இன்று தனது 8வது திருமண நாளை கொண்டாடுகிறார். இந்த தருணத்தில் தனது காதல் மனைவி ரித்திகாவுடன் இணைந்து இருக்கும் சில அழகான தருணங்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

(1 / 8)

(Ritika Sajdeh Instagram)

ரோஹித் ஷர்மா - ரித்திகா சஜ்தேவுக்கு டிசம்பர் 13, 2015இல் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த தம்பதிக்கு சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது

(2 / 8)

திருமண நாளை மனைவியுடன் வெளிநாட்டில் கொண்டாடி வரும் ரோஹித் ஷர்மா, இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எனது வாழ்கையின் சிறந்த பார்ட்னர்ஷிப்" என்று குறிப்பிட்டுள்ளார் 

(3 / 8)

மும்பையில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில், ரோஹித், ரித்திகாவின் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்களும், பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்று தம்பதிகளை வாழ்த்தினர்

(4 / 8)

ரித்திகா ஆரம்பத்தில் விளையாட்டு மேனஜராக இருந்துள்ளார். திருமணத்துக்கு பின்னர் ரோஹித்துக்கு ஆதரவாக இருந்து வருவதுடன், அவரது விளையாட்டு தொடர்பான பணிகள் அனைத்தையும் மேற்கொள்கிறார்

(5 / 8)

ஒரு விளம்பர பட ஷுட்டிங்கில் ரித்திகாவை சந்தித்துள்ளார் ரோஹித் ஷர்மா. முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி ஓர்க் அவுட்டாக இருவரும் நட்பாக பழக தொடங்கினார். பின்னர் நட்பு காதலாகி, தற்போது தம்பதிகளாக ஜொலித்து வருகிறார்கள்

(6 / 8)

ஐபிஎல் தொடரின்போது ரித்தாகவிடம், ரோஹித் ஷர்மா புரொபோஸ் செய்துள்ளார். போரிவல்லி ஸ்போர்ஸ் கிளப் மைதானத்துக்கு ரித்திகாவை அழைத்து சென்று அவர் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்

(7 / 8)

ரோஹித் - ரித்திகா தம்பதிக்கு 2018இல் பெண் குழந்தை பிறந்தது. ஐந்து வயதாகும் சமைரா என்ற பெண் குழந்தைக்கும் இருவரும் பெற்றோராக உள்ளனர்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்