Kitchen Tips: உடைத்த தேங்காய் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க இந்த டிப்ஸ் ஃபலோ பண்ணுங்க-kitchen tips how to store broken coconut fresh for longer - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kitchen Tips: உடைத்த தேங்காய் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க இந்த டிப்ஸ் ஃபலோ பண்ணுங்க

Kitchen Tips: உடைத்த தேங்காய் நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க இந்த டிப்ஸ் ஃபலோ பண்ணுங்க

Sep 14, 2024 07:15 AM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 14, 2024 07:15 AM , IST

  • Tips to Keep Coconut Fresh: தேங்காய் உடைத்த பிறகு நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் நுரை அல்லது கொழுகொழுப்பு தன்மை ஏற்படும். சில நேரங்களில் அவை உலர்ந்தும் போகின்றன. உடைத்த தேங்காய் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க பாலோ செய்ய வேண்டிய டிப்ஸ்களை பார்க்கலாம்

இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் இன்றியமையாத உணவு பொருளாக தேங்காய் இருந்து வருகிறது. உடைத்த தேங்காய் ஒரு நாளுக்கு மேல் பயன்படுத்தாமல் போனால் அழுகிப்போகும். இதை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்

(1 / 9)

உடைத்த தேங்காயை கெட்டுப்போகாமல் இருக்க நீண்ட நேரம் ப்ரஷ் ஆகவே வைத்திருக்க சில தந்திரங்களை கடைப்பிடிக்கலாம்

(2 / 9)

உடைக்கப்பட்ட புதிய தேங்காய் அல்லது அதன் துருவல்களை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைக்கலாம். முக்கியமாக காற்று புகாத கொள்கலனில் சேமிப்பதன் மூலம் அதன் தன்மையை அப்படியே தக்க வைக்கலாம்

(3 / 9)

உடைக்காத தேங்காய் கெட்டுப்போகாமல் இருக்க 6 முதல் 8 மாதங்கள் வரை வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. தேங்காயை உடைத்துவிட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி காற்று புகாத டப்பாவில் சேமிக்க வேண்டும்

(4 / 9)

உடைத்த தேங்காய் கெட்டுப்போகாமல் இருக்க மற்றொரு வழியாக அதை நன்கு துருவி, வானலியில் வறுத்து காற்ரு புகாக டப்பாவில் வைத்து தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்

(5 / 9)

தேங்காய் உடைத்தவுடன் அதன் தண்ணீரை குடிக்க வேண்டும். அதை சேமித்து வைக்க விரும்பினால் காற்று புகாத பாட்டில் அடைத்து வைத்து ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம். ப்ரஷ் ஆன தேங்காய் தண்ணீரை 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்துக்குள் குடிக்கவும்

(6 / 9)

தேங்காய் தண்ணீர் நீண்ட நேரம் புதியதாக இருக்க வேண்டுமெனில், குளிர்சாதன பெட்டியில் ஐஸ் கட்டி அல்லது சுத்தமான கொள்கலனில் சேமிக்கலாம்

(7 / 9)

உடைத்த தேங்காயை வெயிலில் காய வைத்தாலும்  சில நாட்களுக்கு கெட்டுப் போகாது.  தேங்காய் கெட்டுப் போகாமல் இருக்க அடுப்பு நெருப்பின் அருகில் சூடுபடுத்தும் வழக்கம் பழம்பெரும் காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர்

(8 / 9)

இந்த முறையில் தேங்காய் மற்றும் தேங்காய் தண்ணீர் இரண்டையும் பல நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். ஆனால் ஃப்ரிட்ஜில் சேமிக்கும்போது அதை ஆஃப் செய்தாலும் தேங்காய் கெட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

(9 / 9)

மற்ற கேலரிக்கள்