Keerthy Suresh: திருமண செய்தி பொய்யா கீர்த்தி!
கீர்த்தி சுரேஷ் திருமண செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என அவரது தாய் மோகனா விளக்கம் அளித்துள்ளார்
(2 / 5)
கீர்த்தி சுரேஷ்க்கு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த 'கீதாஞ்சலி' படம் சினிமா உலகில் நல்ல அறிமுகமும், அடித்தளமும் பெற்று தந்தது.
(4 / 5)
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினிமுருகன் படம் மாபெரும் வெற்றி பெற்றது
மற்ற கேலரிக்கள்