Kavya Maran: ‘செல்லத்தை அழ வச்சு’; பட்டை அடித்த பேட் கம்மின்ஸ்;மிஸ் ஆன ஐபிஎல் கப்! - கண்ணீர் வடித்த கதறிய காவ்யா மாறன்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kavya Maran: ‘செல்லத்தை அழ வச்சு’; பட்டை அடித்த பேட் கம்மின்ஸ்;மிஸ் ஆன ஐபிஎல் கப்! - கண்ணீர் வடித்த கதறிய காவ்யா மாறன்!

Kavya Maran: ‘செல்லத்தை அழ வச்சு’; பட்டை அடித்த பேட் கம்மின்ஸ்;மிஸ் ஆன ஐபிஎல் கப்! - கண்ணீர் வடித்த கதறிய காவ்யா மாறன்!

Published May 27, 2024 09:15 AM IST Kalyani Pandiyan S
Published May 27, 2024 09:15 AM IST

Kavya Maran: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவிய நிலையில், அதன் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் வடித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. 

Kavya Maran: ‘செல்லத்தை அழ வச்சு’பட்டை அடித்த பேட் கம்மின்ஸ்;மிஸ் ஆன ஐபிஎல் கப்! - கண்ணீர் வடித்த கதறிய காவ்யா மாறன்!

(1 / 7)

Kavya Maran: ‘செல்லத்தை அழ வச்சு’

பட்டை அடித்த பேட் கம்மின்ஸ்;மிஸ் ஆன ஐபிஎல் கப்! - கண்ணீர் வடித்த கதறிய காவ்யா மாறன்!

ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப்போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தப்போட்டியில், கொல்கத்தா நைட் ரைட்ரஸ் மூன்றாவதாக கோப்பையை தட்டிச்சென்றது. இந்த நிலையில் இதனை பார்த்து மனம் தாங்கி கொள்ளாத சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மனம் நொந்து அழுதார். அது தொடர்பான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். 

(2 / 7)

(jio cinema )

தோல்வியை பார்த்து கதறி அழுத காவ்யா மாறன். 

(3 / 7)

தோல்வியை பார்த்து கதறி அழுத காவ்யா மாறன். 

இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டார். 

(4 / 7)

இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டார். 

திரும்பி நின்று அழுத காவ்யா மாறன்

(5 / 7)

திரும்பி நின்று அழுத காவ்யா மாறன்

(jio cinema )

ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

(6 / 7)

ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

(jio cinema )

கண்ணீர் விட்டு கதறிய காவ்யா 

(7 / 7)

கண்ணீர் விட்டு கதறிய காவ்யா 

மற்ற கேலரிக்கள்