Kashmir Welcomes Spring: பூக்கள் பூக்கும் தருணம்! வசந்த காலத்தை வரவேற்க்கும் “காஷ்மீர் Beautiful காஷ்மீர்”
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kashmir Welcomes Spring: பூக்கள் பூக்கும் தருணம்! வசந்த காலத்தை வரவேற்க்கும் “காஷ்மீர் Beautiful காஷ்மீர்”

Kashmir Welcomes Spring: பூக்கள் பூக்கும் தருணம்! வசந்த காலத்தை வரவேற்க்கும் “காஷ்மீர் Beautiful காஷ்மீர்”

Mar 29, 2024 04:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 29, 2024 04:00 AM , IST

  • Kashmir welcomes Spring: காஷ்மீரில் அரிய வகை பூக்கள், வண்ணமயமான மலர்களும் பூத்து குலுங்க தொடங்கியுள்ளன. பல வண்ண மலர்களுடன் வசந்த காலம் தொடங்கியுள்ளது. பூமியின் சொர்க்கமாக இருந்து வரும் காஷ்மீரை சுற்றி பார்க்க சுற்றுலா பயணங்கள் ஆர்வமாக கிளம்ப தொடங்கியுள்ளனர்

பூமியில் வானவில்லை காணும் விதமாக காஷ்மீர் பல்வேறு வண்ண நிறங்கள் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியிருக்கின்றன

(1 / 5)

பூமியில் வானவில்லை காணும் விதமாக காஷ்மீர் பல்வேறு வண்ண நிறங்கள் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியிருக்கின்றன(HT Photo/Waseem Andrabi)

தெற்கு ஸ்ரீநகர் அருகே புல்வாமா மாவட்டத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் பாதாம் பழம் தோட்டத்தின் ரம்மியான தோற்றம்

(2 / 5)

தெற்கு ஸ்ரீநகர் அருகே புல்வாமா மாவட்டத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் பாதாம் பழம் தோட்டத்தின் ரம்மியான தோற்றம்(HT Photo/Waseem Andrabi)

காஷ்மீரின் அழகை வெளிக்காட்டுவதில் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் பாதாம் பழம் தோட்டம் முக்கியமானதாக உள்ளது. இதை வார்த்தையால் விவரிக்க முடியாது 

(3 / 5)

காஷ்மீரின் அழகை வெளிக்காட்டுவதில் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் பாதாம் பழம் தோட்டம் முக்கியமானதாக உள்ளது. இதை வார்த்தையால் விவரிக்க முடியாது (HT Photo/Waseem Andrabi)

காஷ்மீரின் அழகை வெளிக்காட்டுவதில் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் பாதாம் பழம் தோட்டம் முக்கியமானதாக உள்ளது. இதை வார்த்தையால் விவரிக்க முடியாது 

(4 / 5)

காஷ்மீரின் அழகை வெளிக்காட்டுவதில் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கும் பாதாம் பழம் தோட்டம் முக்கியமானதாக உள்ளது. இதை வார்த்தையால் விவரிக்க முடியாது (HT_PRINT)

இந்த காலகட்டத்தில் காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த வண்ணம் இருக்கிறார்கள்

(5 / 5)

இந்த காலகட்டத்தில் காஷ்மீருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த வண்ணம் இருக்கிறார்கள்(HT Photo/Waseem Andrabi)

மற்ற கேலரிக்கள்