சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற கார்த்திகை மாதம்! என்னென்ன செய்யலாம்! தெரிந்துக் கொள்ளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற கார்த்திகை மாதம்! என்னென்ன செய்யலாம்! தெரிந்துக் கொள்ளுங்கள்!

சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற கார்த்திகை மாதம்! என்னென்ன செய்யலாம்! தெரிந்துக் கொள்ளுங்கள்!

Nov 29, 2024 12:09 PM IST Suguna Devi P
Nov 29, 2024 12:09 PM , IST

  • கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் முதல் சபரிமலை ஐயப்பன் தான். ஆனால் இந்த கார்த்திகை மாதம் பல சுப நிகழ்ச்சிகளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் சிறப்பானதாக அமையும் எனக் கூறப்படுகிறது. 

கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் முதல் சபரிமலை ஐயப்பன் தான். ஆனால் இந்த கார்த்திகை மாதம் பல சுப நிகழ்ச்சிகளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் சிறப்பானதாக அமையும் எனக் கூறப்படுகிறது. 

(1 / 6)

கார்த்திகை மாதம் என்றால் மழை பொழியும் கார்மேகும் மாதமாகும் மேலும் இந்த மாதம் பல சிறப்புகளை கொண்டுள்ளது. சுப முகூர்த்தங்கள் நிறைந்த மாதமாகவும் கார்த்திகை மாதம் இருந்து வருகிறது கார்த்திகை மாதத்தில் பல விரதங்கள் கடைபிடிக்கப்படுகிறது காந்தல் பூக்கள் அதிகம் மலரும் மாதம் என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது

(2 / 6)

கார்த்திகை மாதத்தில் அதிகமான் சுப முகூர்த்த தினங்கள் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக கார்த்திகை மாதம் திருமணம் போன்ற சுப நிகழ்வை நடத்துவதற்கு மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் திருமணம் புரிந்த தம்பதியினர் சகல செல்வமும் பெற்று நலமுடன் வாழ்வார்கள் எனக் கூறப்படுகிறது. 

(3 / 6)

புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய நினைக்கும் குடும்பத்தினர் கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுக்கலாம். இது மிகச்சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் புதுமனை புகுவிழா நடத்தினால் அந்த வீட்டில் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. 

(4 / 6)

கார்த்திகை மாதத்தில் புது தொழில் தொடங்க வேண்டும் என நினைப்பவர்கள் தாராளமாக கார்த்திகை மாதத்தில் தொடங்கலாம். இந்த மாதத்தில் தொடங்கினால் தொழிலில் எண்ணிப்பார்க்காத லாபம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

(5 / 6)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லாம் துலங்கும் இனிய மாதமாக கார்த்திகை இருந்து வருகிறது. இந்த மாதத்தில் அவர்கள் விரும்பிய விசயத்தை ஆரம்பிக்கும் போது வெற்றியை அள்ளிக் கொடுக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்