தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sreeleela : சேலையில் கிளாமர் காட்டிய கன்னட நடிகை ஸ்ரீலீலா

Sreeleela : சேலையில் கிளாமர் காட்டிய கன்னட நடிகை ஸ்ரீலீலா

Jan 22, 2023 02:51 PM IST Aarthi V
Jan 22, 2023 02:51 PM , IST

கன்னட நடிகை ஸ்ரீலீலா தற்போது அதிக டிமாண்ட் உள்ள ஹீரோயின்களில் ஒருவர். 

சேலையில் ஸ்ரீலீலா

(1 / 5)

சேலையில் ஸ்ரீலீலா

ஸ்ரீலீலா2019 ஆம் ஆண்டு வெளியான 'கிஸ்' படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நுழைந்தார், மூத்த இயக்குநர் ராகவேந்திர ராவ் இயக்கிய 'பெல்லி சண்டாடி' படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார்.

(2 / 5)

இவர் கன்னட மொழியில் மட்டும் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘தமக்கா’ படத்தில் ரவி தேஜாவுடன் நடித்திருந்தார். இந்தப் படத்தின் மூலம் டோலிவுட்டில் தனது முதல் வெற்றியைப் பெற்றார்.

(3 / 5)

அனில் ரவிபுடி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஸ்ரீலீலாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

(4 / 5)

இவர் சமூக வலைதளங்களில் தனது சூப்பரான புகைப்படத்தால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் ஸ்ரீலீலா தற்போது சேலையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகிறது.

(5 / 5)

மற்ற கேலரிக்கள்