Kangana Ranaut: குடும்பத்தினர் கோயில்களுக்கு விசிட்! சாமி தரிசனம் செய்து பிறந்தநாள் கொண்டாடிய கங்கனா
- இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் பல்வேறு கோயில்களுக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்
- இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் பல்வேறு கோயில்களுக்கு சென்று பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்
(1 / 10)
பாலிவுட் டாப் நடிகையான கங்கனா ரணவத், தனது 37வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு சக நடிகர், நடிகைகள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். குடும்த்தினருடன் பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் கங்கனா
(Instagram)(2 / 10)
பக்லாமுகி மற்றும் ஜ்வாலா தேவி கோயில்களுக்கு சென்ற கங்கனா ரணவத் அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்
(Instagram)(3 / 10)
எனது பிறந்தநாள் இந்த ஆண்டிலும் மா சக்தியை சந்தித்துள்ளது. இமாச்சல மாநிலத்தில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற பக்லாமுகி கோயிலுக்கு சென்ற பின்னர், ஜ்வாலா தேவி சக்தி பீடத்துக்கு குடும்பத்தினருடன் சென்றேன் என்று இன்ஸ்டா பதிவின் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்
(Instagram)(4 / 10)
சாமி தரிசனம் குறித்து இந்தியில் மிகப் பெரிய பதிவை பகிர்ந்திருக்கும் கங்கனா, அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியமாக இருக்க பிரார்த்தனை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்
(Instagram)(5 / 10)
சிறு வயதில் ஜ்வாலா தேவி கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாராம் கங்கனா. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கு சென்றுள்ளாராம்
(Instagram)(6 / 10)
பச்சை மற்றும் சிவப்பு நிறத்திலான பாரம்பரிய ஆடை அணிந்திருக்கும் கங்கனா, தலை கர்லிங் தலைமுடியை பின்னாமல் வைத்திருந்தார்
(Instagram)(7 / 10)
தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றிருக்கும் அவர், ஆன்மிகத்தில் திளைத்துள்ளார்
(Instagram)(8 / 10)
தனது உறவினர் குழந்தையை கைகளில் வைத்திருக்கும் கங்கனா, அணைத்தவாறே கோயில் பிரகாரத்தை சுற்றினார்
(Instagram)(9 / 10)
கங்கனா சென்றிருந்த கோயிலில் அணையாமல் எரிந்து கொண்ட இருக்கும் ஜோதியை புகைப்படம் எடுத்த பகிர்ந்துள்ளார்
(Instagram)மற்ற கேலரிக்கள்