தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kamal Haasan: இந்திய அளவில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் வெவ்வேறு கதாபாத்திரங்களும் அந்தப் படங்களும்!

Kamal Haasan: இந்திய அளவில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் வெவ்வேறு கதாபாத்திரங்களும் அந்தப் படங்களும்!

Jun 16, 2024 07:51 AM IST Marimuthu M
Jun 16, 2024 07:51 AM , IST

Kamal Haasan: களத்தூர் கண்ணம்மா முதல் கல்கி 2898 வரை நடித்த கமல்ஹாசன் இன்று வரை பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் பெயர் பெற்ற கமல்ஹாசனின் வெவ்வேறு கதாபாத்திரங்களும், அது இடம்பெற்ற திரைப்படங்கள் குறித்தும் பார்ப்போம்.

கமல்ஹாசன் இன்றுவரை பல படங்களில் நடித்துள்ளார், சில நேரங்களில் உடைகளை மாற்றியும், சில நேரங்களில் தோற்றத்தை மாற்றியும் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. கமல்ஹாசனின் வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

(1 / 7)

பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் அமிதாப் பச்சன் நடித்த கல்கி 2898AD படத்தின் டிரெய்லரில், கமல்ஹாசனின் அவதாரம் வித்தியாசமாக இருப்பதைக் காண முடிந்தது. ஆரம்பத்தில், அவரை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

(2 / 7)

1996ஆம் ஆண்டில், கமல்ஹாசன் ஒரு பெண்ணாக நடித்த ‘அவ்வை சண்முகி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அவரது பாத்திரம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

(3 / 7)

கமல்ஹாசன் தனது சொந்த இயக்கத்தில் வெளியான 'ஹே ராம்' படத்தில் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்து இருந்தார். மனைவி இறந்த பிறகு, அவர் வெவ்வேறு தோற்றங்களை மாறியிருப்பார். இப்படத்தில் ராணி முகர்ஜி, நஸ்ருதீன் ஷா, ஷாருக்கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

(4 / 7)

கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த படம், தசாவதாரம். இந்தப் படத்தில் அவரது தோற்றங்கள் அனைத்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. 

(5 / 7)

இந்தியன் - ரசிகர்களின் மனதை வென்ற இப்படத்தில் வயதான தந்தை-மகன் ஆகிய இருவேடங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 

(6 / 7)

கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் விஸ்வரூபம். இப்படத்திலும் இஸ்லாமியர், இந்து எனப் பல்வேறு தோற்றங்களில் வருவார், கமல்ஹாசன்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்