Jewels and Zodiac : எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் நகைகள் வாங்கினால் தங்கம் குவியும்?-jewels and zodiac which zodiac signs will accumulate wealth if they buy jewels on which days - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jewels And Zodiac : எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் நகைகள் வாங்கினால் தங்கம் குவியும்?

Jewels and Zodiac : எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமைகளில் நகைகள் வாங்கினால் தங்கம் குவியும்?

Jun 28, 2023 05:30 AM IST Priyadarshini R
Jun 28, 2023 05:30 AM , IST

  • Jewels and Zodiac : 12 ராசிகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நாட்களில் உங்கள் ராசிக்கு ஏற்ற நாளில் சித்தயோகம் கூடிய சுப முகூர்த்த நாளாக அமையும் வேளையில் தங்கம், வெள்ளி வாங்குவதற்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில் தங்கம் வாங்கி செல்வத்தை பெருக்கிக்கொள்ளுங்கள். 

கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் உங்கள் ராசிக்கு ஏற்ற நாளில் சித்தயோகம் கூடிய சுப முகூர்த்த நாளாக அமையும் வேளையில் தங்கம், வெள்ளி வாங்குவதற்கு உகந்த நாட்கள். 

(1 / 7)

மேஷம் - ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளிலும், ரிஷபம் - புதன், வெள்ளிக்கிழமைகளிலும் நகை வாங்கலாம்.  

(2 / 7)

மிதுனம் - திங்கள், வியாழக்கிழமைகளிலும், கடகம் - ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளிலும் நகை வாங்கலாம்.

(3 / 7)

சிம்மம் - புதன், வெள்ளிக்கிழமைகளிலும், கன்னி சனிக்கிழமையும் நகை வாங்கலாம். 

(4 / 7)

(5 / 7)

தனுசு - வியாழக்கிழமைகளிலும், மகரம் - புதன், வெள்ளிக்கிழமைகளிலும் நகை வாங்கலாம். 

(6 / 7)

கும்பம் - புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், மீனம் -வியாழன், திங்கள் கிழமைகளிலும் நகை வாங்கலாம். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்