தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Raghava Lawrence: 'பேய்க்கும் பேய்க்கும் சண்டை'-காஞ்சனா 4 வரப் போகிறதா?-லாரன்ஸ் வெளியிட்ட தகவல்

Raghava Lawrence: 'பேய்க்கும் பேய்க்கும் சண்டை'-காஞ்சனா 4 வரப் போகிறதா?-லாரன்ஸ் வெளியிட்ட தகவல்

May 15, 2024 12:23 PM IST Manigandan K T
May 15, 2024 12:23 PM , IST

  • ராகவா லாரன்ஸ் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நல்ல நடிப்பை வழங்கியிருந்தார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 2 புதிய படங்கள் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமூகத்திற்காக பல நல்ல காரியங்களை செய்து வருபவர். இவரது டான்ஸுக்காகவும், நல்ல உள்ளத்திற்காகவும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

(1 / 6)

பேய் படங்களை காமெடி கலந்து இயக்குவதில் பெயர் பெற்றவர்.

(2 / 6)

பேய் படங்களை காமெடி கலந்து இயக்குவதில் பெயர் பெற்றவர்.

முனி, காஞ்சனா ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

(3 / 6)

முனி, காஞ்சனா ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், ராகவா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நாளை 2 படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

(4 / 6)

இவரது அறிவிப்பை அடுத்து, அதில் ஒரு படம் காஞ்சனா பாகம் 4 ஆக இருக்க வாய்ப்பு இருக்கு என கமென்ட் செய்து வருகின்றனர்.

(5 / 6)

சமீபத்தில் மாற்றம் என்ற அறக்கட்டளையை தொடங்கி சமூக நலப் பணிகளை முன்னெடுத்து வரும் லாரன்ஸுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்