IRCTC Thailand Tour: பட்டாயா சஃபாரி, கடல் பூங்கா! நான்கு நாள் தாய்லாந்து பயணம் - ஐஆர்சிடியின் டூர் பேக்கேஜ் முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Irctc Thailand Tour: பட்டாயா சஃபாரி, கடல் பூங்கா! நான்கு நாள் தாய்லாந்து பயணம் - ஐஆர்சிடியின் டூர் பேக்கேஜ் முழு விவரம்

IRCTC Thailand Tour: பட்டாயா சஃபாரி, கடல் பூங்கா! நான்கு நாள் தாய்லாந்து பயணம் - ஐஆர்சிடியின் டூர் பேக்கேஜ் முழு விவரம்

Jul 27, 2024 10:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 27, 2024 10:00 PM , IST

  • IRCTC Thailand Tour: ஐஆர்சிடிசி தாய்லாந்து டூர் பேக்கேஜ் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பயணம் ஹைதராபாத்தில் இருந்து தொடங்குகிறது. இதில் பாங்காக், பட்டாயா ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பயணத்தின் திட்டம் மற்றும் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து, தாய்லாந்தில் இருந்து ஹைதராபாத் வரையிலாக இருக்கும் இந்த டூர் பேக்கேஜ் ஆக்ஸ்ட் 24, 2024 முதல் நான்கு நாள்கள் பயணமாக அமைகிறது 

(1 / 6)

ஹைதராபாத்தில் இருந்து தாய்லாந்து, தாய்லாந்தில் இருந்து ஹைதராபாத் வரையிலாக இருக்கும் இந்த டூர் பேக்கேஜ் ஆக்ஸ்ட் 24, 2024 முதல் நான்கு நாள்கள் பயணமாக அமைகிறது (image source from unsplash.com)

TREASURES OF THAILAND EX HYDERABAD என்ற பெயரில் இந்த டூர் பேக்கேஜ்க்கு புக் செய்யலாம்

(2 / 6)

TREASURES OF THAILAND EX HYDERABAD என்ற பெயரில் இந்த டூர் பேக்கேஜ்க்கு புக் செய்யலாம்(image source from unsplash.com)

தாய்லாந்து டூர் பேக்கேஜ் விமானப் பயணம் மூலம் இயக்கப்படுகிறது. முதல் நாள் இரவு 09:00 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பட்டாயாவை சென்றடைவீர்கள். அங்கு பல சுற்றுலா பகுதிகளைப் பார்வைவிட்ட பிறகு இரவில் பட்டாயாவில் தங்குவீர்கள். பின்னர் இரண்டாவது நாள் காலை உணவுக்குப் பிறகு, தீவு பகுதிகளுக்கு சென்று, அன்றைய நாள் இரவு பாட்டாயாவில் நோங் நச் ட்ராஃபிக் கார்டனுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்

(3 / 6)

தாய்லாந்து டூர் பேக்கேஜ் விமானப் பயணம் மூலம் இயக்கப்படுகிறது. முதல் நாள் இரவு 09:00 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பட்டாயாவை சென்றடைவீர்கள். அங்கு பல சுற்றுலா பகுதிகளைப் பார்வைவிட்ட பிறகு இரவில் பட்டாயாவில் தங்குவீர்கள். பின்னர் இரண்டாவது நாள் காலை உணவுக்குப் பிறகு, தீவு பகுதிகளுக்கு சென்று, அன்றைய நாள் இரவு பாட்டாயாவில் நோங் நச் ட்ராஃபிக் கார்டனுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்(image source from unsplash.com)

www.irctctourism.com  క్లిక్ చేసి ప్యాకేజీ పూర్తి వివరాలు తెలుసుకోవటంతో పాటు బుకింగ్ చేసుకోవచ్చు. ఏమైనా సందేహాలు ఉంటే… 040-27702407 ఫోన్ నెంబర్ ను సంప్రదించవచ్చు. ఈ ప్యాకేజీ డైరెక్ట్ లింక్ : https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SHO12 

(4 / 6)

www.irctctourism.com  క్లిక్ చేసి ప్యాకేజీ పూర్తి వివరాలు తెలుసుకోవటంతో పాటు బుకింగ్ చేసుకోవచ్చు. ఏమైనా సందేహాలు ఉంటే… 040-27702407 ఫోన్ నెంబర్ ను సంప్రదించవచ్చు. ఈ ప్యాకేజీ డైరెక్ట్ లింక్ : https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SHO12 (image source from unsplash.com)

மூன்றாவது நாள் பட்டாயாவில் சஃபாரி, கடல் பூங்காவை பார்வையிடலுக்கு பிறகு, மதியம் பாங்காக் சென்றடைவீர்கள். அங்கு உள்ளூர் பகுதிகளைப் சுற்றபார்த்து இரவில் தங்கிவிட்டு, நான்காவது நாள் காலையிலும் பாங்காக் நகரின் பல பகுதிகளை சுற்றி பார்ப்பீர்கள். அங்குள்ள கோயில்களுக்கு சென்ற பின்  மாலை 6 மணிக்கு பாங்காக் விமான நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத் புறப்பாடு 

(5 / 6)

மூன்றாவது நாள் பட்டாயாவில் சஃபாரி, கடல் பூங்காவை பார்வையிடலுக்கு பிறகு, மதியம் பாங்காக் சென்றடைவீர்கள். அங்கு உள்ளூர் பகுதிகளைப் சுற்றபார்த்து இரவில் தங்கிவிட்டு, நான்காவது நாள் காலையிலும் பாங்காக் நகரின் பல பகுதிகளை சுற்றி பார்ப்பீர்கள். அங்குள்ள கோயில்களுக்கு சென்ற பின்  மாலை 6 மணிக்கு பாங்காக் விமான நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து மீண்டும் ஹைதராபாத் புறப்பாடு (image source from unsplash.com)

హైదరాబాద్ నుంచి థాయ్ లాండ్ కు ఐఆర్‌సీటీసీ టూరిజం సరికొత్త ప్యాకేజీని ప్రకటించింది. ఆగస్టు 24, 2024వ తేదీన ఈ ప్యాకేజీ అందుబాటులో ఉంది.

(6 / 6)

హైదరాబాద్ నుంచి థాయ్ లాండ్ కు ఐఆర్‌సీటీసీ టూరిజం సరికొత్త ప్యాకేజీని ప్రకటించింది. ఆగస్టు 24, 2024వ తేదీన ఈ ప్యాకేజీ అందుబాటులో ఉంది.(image source from unsplash.com)

மற்ற கேலரிக்கள்