தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Irctc Tourism 3 Days Araku Tour From Visakhapatnam Booking Details Check Here

IRCTC Araku Tour 2024: குணா குகைகள் போன்ற இடங்கள், அழகிய காபி தொட்டம்! ஐஆர்சிடிசி விசாகப்பட்டினம் - அரக்கு சுற்றுலா

Mar 17, 2024 11:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 17, 2024 11:45 PM , IST

  • IRCTC Vizag Araku Tour Package: கோடை காலம் தொடங்கியிருப்பதால்,பள்ளிகளுக்கு விடுமுறை காலம் தொடங்க இருப்பதால் பலரும் குளிர்ச்சியான காலநிலை உள்ள இடங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டார்கள். அற்புத மலைத்தொடர்கள், இதமான சூழ்நிலை நிலவும் அரக்கு பள்ளதாக்கு சுற்றுலா பயணத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது

இந்த சுற்றுலா பயணமானது மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. அழகியல் நிறைந்து அரங்கு பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகள் இந்த சுற்றுலாவில் கண்களிக்கலாம்

(1 / 6)

இந்த சுற்றுலா பயணமானது மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. அழகியல் நிறைந்து அரங்கு பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகள் இந்த சுற்றுலாவில் கண்களிக்கலாம்(unsplash.com)

విశాఖ నుంచి ప్రస్తుతం ఈ టూర్ ప్యాకేజీ మార్చి  22, 2024వ తేదీన అందుబాటులో ఉంది. ఈ టూర్ లో అరకులోని పలు ప్రాంతాలను చూపిస్తారు.

(2 / 6)

విశాఖ నుంచి ప్రస్తుతం ఈ టూర్ ప్యాకేజీ మార్చి  22, 2024వ తేదీన అందుబాటులో ఉంది. ఈ టూర్ లో అరకులోని పలు ప్రాంతాలను చూపిస్తారు.(unsplash.com)

இரண்டாவது நாள் காலை 8 மணிக்கு அரக்கு பல்லத்தாக்கு அழைத்து செல்லப்படுவார்கள். குகைகள், பாலங்கள் வழியாக செல்லும் இந்த பயணம் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை தரும்

(3 / 6)

இரண்டாவது நாள் காலை 8 மணிக்கு அரக்கு பல்லத்தாக்கு அழைத்து செல்லப்படுவார்கள். குகைகள், பாலங்கள் வழியாக செல்லும் இந்த பயணம் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தை தரும்(unsplash.com)

அரக்கு பல்லத்தாக்கில் அனந்திகிரி காபி தோட்டம், கலிகொண்டா வியூ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு சென்ற பின்னர் விசாகபட்டினம் திரும்பும் வழியில் நீர்மூழ்கி அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதன் பின்னர் விசாகபட்டினம் நகருக்கு அழைத்து செல்லப்படுவார்கள்

(4 / 6)

அரக்கு பல்லத்தாக்கில் அனந்திகிரி காபி தோட்டம், கலிகொண்டா வியூ பாயின்ட் ஆகிய இடங்களுக்கு சென்ற பின்னர் விசாகபட்டினம் திரும்பும் வழியில் நீர்மூழ்கி அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதன் பின்னர் விசாகபட்டினம் நகருக்கு அழைத்து செல்லப்படுவார்கள்(unsplash.com)

இந்த குறுகிய சுற்றுலா பயணத்துக்கு ஒருவருக்கு ரூ. 17, 715, இருவருக்கு ரூ. 10, 100, மூன்று பேருக்கு ரூ. 7,980 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

(5 / 6)

இந்த குறுகிய சுற்றுலா பயணத்துக்கு ஒருவருக்கு ரூ. 17, 715, இருவருக்கு ரூ. 10, 100, மூன்று பேருக்கு ரூ. 7,980 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது(unsplash.com)

பயண கட்டணத்தில் பயணிக்கும் வகுப்பு பொறுத்து மாற்றமும் இருக்கலாம். இந்த சுற்றுலா குறித்து முழுவிவரம் தெரிந்து கொள்ள https://www.irctctourism.com என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம். 8287932318, 7978127004, 8287932319 எண்களையும் தொடர்பு கொள்ளலாம்

(6 / 6)

பயண கட்டணத்தில் பயணிக்கும் வகுப்பு பொறுத்து மாற்றமும் இருக்கலாம். இந்த சுற்றுலா குறித்து முழுவிவரம் தெரிந்து கொள்ள https://www.irctctourism.com என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம். 8287932318, 7978127004, 8287932319 எண்களையும் தொடர்பு கொள்ளலாம்(unsplash.com)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்