தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Ipl Capitans With Highest Winning Percentage

IPL Records: அதிக போட்டிகளை வென்ற கேப்டன் யார்? ஐபிஎல் அணி கேப்டன்களின் வெற்றி விகிதங்கள் லிஸ்ட் இதோ

Mar 16, 2024 06:30 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 16, 2024 06:30 AM , IST

  • ஐபிஎல் போட்டிகளில் அணியை சிறப்பாக வழிநடத்தி அதிக வெற்றிகளை பெற்று தந்த கேப்டன்கள் யாரெல்லாம் என்பதை பார்ப்போம்

ஐபிஎல் தொடர்களில் இதுவரை நடந்து முடிந்திருக்கும் 16 சீசன்களில் ஒரு அணிக்கு வேறு வேறு வீரர்கள் கேப்னாக செயல்பட்டாலும் அதில் வெற்றிகராமான கேப்டனாக சிலர் மட்டுமே ஜொலித்துள்ளார்கள்

(1 / 11)

அதிக வெற்றி விகிதத்தை கொண்டிருக்கும் ஐபிஎல் கேப்டனாக முதல் இடத்தில் இருப்பவர் எல்லோராலும் எளிதாக கணிக்கப்பட்ட எம்.எஸ். தோனிதான். சிஎல்கே அணி்காக 212 போட்டிகள் கேப்டனாக விளையாடியிருக்கும் தோனி, 128 வெற்றி, 82 தோல்விகளை பெற்றுள்ளார். இவரது வெற்றி விகிதம் 60.38 ஆகும்

(2 / 11)

தோனிக்கு அடுத்த இடத்தில் இருப்பது வெற்றிகரமான கேப்டன் என்று அழைக்கப்படும் ரோகித் ஷர்மா. மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக அவர் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.  மொத்தம் 158 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருக்கும் ரோகித், 87 வெற்றி, 67 தோல்விகளை சந்தித்துள்ளார். நான்கு போட்டிகள் சமனில் முடித்துள்ளார், இவரது வெற்றி விகிதம் 55.06 ஆகும்

(3 / 11)

மூன்றாவது இடத்தில் ஆர்சிபி அணிக்காக கேப்டன்சி செய்த விராட் கோலி உள்ளார். 143 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 66 வெற்றி, 70 தோல்வி, 3 போட்டிகளை சமன் செய்து 46.15 வெற்றி விகிதத்தை கொண்டுள்ளார்

(4 / 11)

கோலிக்கு அடுத்த இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 108 போட்டிகள்  கேப்டன்சி செய்த கெளதம் கம்பீர் 61 வெற்றி, 46 தோல்விகளை சந்தித்துள்ளார். ஒரு போட்டி சமனில் முடித்துள்ளார். இவரது வெற்றி விகிதம் 56.48 ஆகும்

(5 / 11)

(6 / 11)

இந்த லிஸ்டில் ஆறாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன்சி செய்தவரும், ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் கோப்பையை முத்தமிட்ட கேப்டனுமான மறைந்த ஸ்பின் ஜாம்பவான் ஷேன் வார்னே. இவர் கேப்டன் செய்த 55 போட்டிகளில் 30 வெற்றி, 24 தோல்விகளுடன் ஒரு போட்டியை சமன் செய்துள்ளார். இவரது வெற்றி விகிதம் 54.55 ஆகும்

(7 / 11)

ஏழாவது இடத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் (இப்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்கு கேப்டனாக செயல்பட்ட வீரேந்தர் சேவாக் உள்ளார். 52 போட்டிகளில், 28 வெற்றி, 24 தோல்விகளை சந்தித்துள்ளார். இவரது வெற்றி விகிதம் 53.85 என இருக்கிறது

(8 / 11)

எட்டாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 51 போட்டிகள் கேப்டனாக இருந்து 30 வெற்றி, 21 தோல்விகளை சந்தித்து, 58.52 வெற்றி விகிதத்தை கொண்டுள்ளார்

(9 / 11)

ஒன்பதாவது இடத்தில் மற்றொரு சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் இருக்கிறார். டேவிட் வார்னருக்கு அடுத்தபடியாக அணியை சிறப்பா வழிநடத்திய இவர், 46 போட்டிகள்லி 22 வெற்றி, 23 தோல்வியை பெற்று, 47.83 வெற்றி விகிதத்தை வைத்திருக்கிறார்

(10 / 11)

பத்தாவது இடத்தில் மற்றொரு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனும், இளம் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் இருந்து வருகிறார். 45 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 22 வெற்றி, 23 தோல்விகளை சந்தித்துள்ளார். இவரது வெற்றி விகிதம் 48.89 என உள்ளது

(11 / 11)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்