தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Ipl 2024 Schedule: Dhoni Vs Kohli Showdown As Csk Host Rcb In Opener On March 22

IPL 2024 schedule: சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!

Feb 22, 2024 06:55 PM IST Kathiravan V
Feb 22, 2024 06:55 PM , IST

  • ”நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் 15 நாட்கள் நடைபெறும் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது”

2024 ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதன் படி வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது

(1 / 7)

2024 ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதன் படி வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் 15 நாட்கள் நடைபெறும் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

(2 / 7)

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் 15 நாட்கள் நடைபெறும் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மீதமுள்ள போட்டிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(3 / 7)

பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மீதமுள்ள போட்டிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

(4 / 7)

முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

முதல் இரண்டு வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் போட்டிகளில் பஞ்சாப் டெல்லி கேபிடல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது, 

(5 / 7)

முதல் இரண்டு வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் போட்டிகளில் பஞ்சாப் டெல்லி கேபிடல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது, (@KKRiders)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை  எதிர்கொள்கிறது.

(6 / 7)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை  எதிர்கொள்கிறது.(Rahul Singh)

ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில்தான், ஐபிஎல், முழுமையாக, வெளிநாடுகளில் (தென்னாப்பிரிக்கா) நடத்தப்பட்டது, அதே நேரத்தில் 2014 ஆண்டில் சில போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்பட்டன. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், தேர்தல்கள் இருந்தபோதிலும் போட்டி இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

(7 / 7)

ஏப்ரல்-மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில்தான், ஐபிஎல், முழுமையாக, வெளிநாடுகளில் (தென்னாப்பிரிக்கா) நடத்தப்பட்டது, அதே நேரத்தில் 2014 ஆண்டில் சில போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றப்பட்டன. இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், தேர்தல்கள் இருந்தபோதிலும் போட்டி இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. (PTI)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்