IPL 2024 Opening Ceremony: ஆட்டம், பாட்டம்! வண்ணமயமான வான வேடிக்கையுடன் ஐபிஎல் 2024 தொடக்க விழா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ipl 2024 Opening Ceremony: ஆட்டம், பாட்டம்! வண்ணமயமான வான வேடிக்கையுடன் ஐபிஎல் 2024 தொடக்க விழா

IPL 2024 Opening Ceremony: ஆட்டம், பாட்டம்! வண்ணமயமான வான வேடிக்கையுடன் ஐபிஎல் 2024 தொடக்க விழா

Mar 22, 2024 11:21 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 22, 2024 11:21 PM , IST

  • IPL 2024 Opening Ceremony: ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், வண்ணமயமான வானவேடிக்கை என கோலகமாக ஐபிஎல் 2024 தொடர் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், பாடகர் சோனு நிகாம் உள்பட பலரும் பங்கேற்றார்கள்

இந்த சீசனுக்கான ஐபிஎல் கோப்பை தொடக்க விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டது

(1 / 9)

இந்த சீசனுக்கான ஐபிஎல் கோப்பை தொடக்க விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டது(PTI)

சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆட்டம் ஆடி, சாகசம் செய்தார்

(2 / 9)

சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆட்டம் ஆடி, சாகசம் செய்தார்(Lakshmi)

ஐபிஎல் 2024 தொடர் 17வது சீசனாக நடைபெறுகிறது. சீசனின் முதல் போட்டி சிஎஸ்கே - ஆர்சிபி இடையே தொடங்குவதற்கு முன்னர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

(3 / 9)

ஐபிஎல் 2024 தொடர் 17வது சீசனாக நடைபெறுகிறது. சீசனின் முதல் போட்டி சிஎஸ்கே - ஆர்சிபி இடையே தொடங்குவதற்கு முன்னர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

இந்தியாவின் மூவர்ண கொடியை வைத்து பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் பெர்பார்மென்சை வெளிப்படுத்தினர் 

(4 / 9)

இந்தியாவின் மூவர்ண கொடியை வைத்து பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் பெர்பார்மென்சை வெளிப்படுத்தினர் 

பாலிவுட் பாடகர் சோனு நிகாம் வந்தே மாதரம் பாடலை பாடினார். அப்போது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மேடையில் என்ட்ரி கொடுத்தார்

(5 / 9)

பாலிவுட் பாடகர் சோனு நிகாம் வந்தே மாதரம் பாடலை பாடினார். அப்போது இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மேடையில் என்ட்ரி கொடுத்தார்

கலை நிகழ்ச்சிக்கு பின்னர் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் துமால் மேடைக்கு அழைக்கப்பட்டனர். முதல் போட்டியில் களமிறங்கும் கேப்டன்களான ஆர்சிபி வீரர் டூ பிளெசிஸ், சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் மேடைக்கு வந்தனர் 

(6 / 9)

முதல் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்

(7 / 9)

முதல் போட்டி தொடங்குவதற்கு முன்னர் ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்(CSK Twitter)

தொடக்க விழாவுக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் அணி வீரர்களுடன் களமிறங்கினார் 

(8 / 9)

தொடக்க விழாவுக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் அணி வீரர்களுடன் களமிறங்கினார் (PTI)

ಚೆನ್ನೈನ ಎಂಎ ಚಿದಂಬರಂ ಸ್ಟೇಡಿಯಂನಲ್ಲಿ ನಡೆದ ಐಪಿಎಲ್ 2024ರ ಉದ್ಘಾಟನಾ ಸಮಾರಂಭದಲ್ಲಿ ಸುಡುಮದ್ದು ಪ್ರದರ್ಶನ ನಡೆಯಿತು. 

(9 / 9)

ಚೆನ್ನೈನ ಎಂಎ ಚಿದಂಬರಂ ಸ್ಟೇಡಿಯಂನಲ್ಲಿ ನಡೆದ ಐಪಿಎಲ್ 2024ರ ಉದ್ಘಾಟನಾ ಸಮಾರಂಭದಲ್ಲಿ ಸುಡುಮದ್ದು ಪ್ರದರ್ಶನ ನಡೆಯಿತು. (Lakshmi)

மற்ற கேலரிக்கள்