Bayilvan: மயக்கும் செயலுக்கு மங்களம்பாடிய மனைவி.. மாட்டிய மாஸ்டர்.. ஆபாசத்தில் புதிய உச்சம்: பயில்வான் பகீர் பேட்டி-interviewed by bayilvan ranganathan who supported the kamaleelas who were dance masters - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bayilvan: மயக்கும் செயலுக்கு மங்களம்பாடிய மனைவி.. மாட்டிய மாஸ்டர்.. ஆபாசத்தில் புதிய உச்சம்: பயில்வான் பகீர் பேட்டி

Bayilvan: மயக்கும் செயலுக்கு மங்களம்பாடிய மனைவி.. மாட்டிய மாஸ்டர்.. ஆபாசத்தில் புதிய உச்சம்: பயில்வான் பகீர் பேட்டி

Sep 29, 2024 11:26 PM IST Marimuthu M
Sep 29, 2024 11:26 PM , IST

  • Bayilvan: மயக்கும் செயலுக்கு மங்களம்பாடிய மனைவி.. மாட்டிய மாஸ்டர்.. ஆபாசத்தில் புதிய உச்சம் தொட்ட மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனின் பகீர் பேட்டி குறித்து காண்போம். 

Bayilvan:பிரபல டான்ஸ் மாஸ்டரின் காமலீலை குறித்தும் ஆபாசத்தில் போன நடிகை குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டியளித்துள்ளார்.

(1 / 6)

இதுதொடர்பாக கிங் 24x7 யூட்யூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’சினிமாவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் ஜானி. அவரது ஈர்க்கும் நடன அசைவுகள் காரணமாக, விஜய் தனக்கும் நடனம் அமைக்க ஜானியை அழைப்பார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரபலமானவர். இவரிடம் சுமார் ஏழு வருடங்களுக்கு முன் ஒரு பத்து வயது சிறுமி வந்து நடனம் பயில சேர்ந்தது. அவருக்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆகவேண்டும் என்று வெறி. ஆனால், அவருக்கு உணவுக்கு வழியில்லாததால், அடைக்கலம் கொடுத்துப் பார்த்துக்கொண்டு, நடனம் பயிற்றுவித்தார், மாஸ்டர் ஜானி. அந்த சிறுமியும் இளம்பெண் ஆனவுடன் குருவான மாஸ்டர் ஜானியின் சேட்டைகளை எல்லாம் பொறுத்துக்கொண்டது. நம்மைவிட்டால், இவருக்கு வழியில்லை என்று, டான்ஸ் மாஸ்டர் அந்த இளம்பெண்ணை மேய ஆரம்பித்துவிடுவார்.

(2 / 6)

டான்ஸ் மாஸ்டரின் லீலைகள்:அதன்பின், ஹைதராபாத்தில் அப்பெண்ணை டான்ஸ் மாஸ்டருக்கான யூனியனில் சேர்க்க பணத்தையும் கட்டினார், ஜானி மாஸ்டர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜானி மாஸ்டரின் பாடி டிமாண்டுக்கு விருந்தாக்கப்பட்டார், அந்தப் பெண்.இப்படிப்பட்ட சூழ்நிலையில், டான்ஸ் மாஸ்டரின் மனைவி அந்தப் பெண்ணிடம், தன் புருஷனை கல்யாணம் செய்யச் சொல்லியிருக்கிறார். அவருக்கு வேண்டியபடி இணக்கமாய் இருக்கச் சொல்லியிருக்கிறார். இப்போது அந்தப் பெண் கொஞ்சம் வசதியாகிடுச்சு. சொந்த ஃபிளாட் எல்லாம் வாங்கிடுச்சு. இதற்கிடையே ஹைதராபாத் போலீஸில் போய், தன்னை ஜானி மாஸ்டர் பாலியல் தொல்லை செய்ததாகப் புகார் அளிக்க, அவர்களும் ஜானி மாஸ்டரை கைதுசெய்துவிட்டனர்.

(3 / 6)

ஜானி மாஸ்டருக்கு இது புதியது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பையனை டார்ச்சர் செய்ததால் அளித்தப் புகாரில் ஜானி மாஸ்டர் அப்போதே கைதுசெய்யப்பட்டு, ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.நல்லமாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். இவர் நல்ல மாடு கிடையாதுபோல, அதனால் தற்போது ஜானி மாஸ்டர் சிறைச்சாலையில் இருக்கிறார்.கணவரின் அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருந்துகொண்டுவிட்டு, ஜானி மாஸ்டரின் மனைவி, தனது கணவர் நல்லவர் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், தற்போது விசாரணையில் ஜானி மாஸ்டரின் மனைவியும் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், ஜானி மாஸ்டரின் மனைவியும் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளார். கணவன் தவறு செய்தால் கண்டிப்பதைவிட்டுவிட்டு, மங்களம்பாடி மாட்டிக்கொண்டுவிட்டார், ஜானி மாஸ்டரின் மனைவி. இதனால், தான், சினிமாவை எல்லோரும் தப்புத்தப்பாக பேசுறாங்கே.நடிகை ரோஹிணி, இதற்கான கமிட்டியில் இருக்கிறார். இவ்விவகாரத்தில் ஜானி மாஸ்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை போலீஸில் புகார் கொடுங்க மேடம் ரோஹிணி., செய்வாரா?

(4 / 6)

ராஷ்மிகாவின் ஆபாசம்:இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சினிமாவை சார்ந்த கதாநாயகிகள் மட்டுமல்லாது 38 வயதான முன்னாள் நடிகைகளும் ராஷ்மிகா மந்தனாவில் இருந்து மாளவிகா மோகனன் வரைக்கும் எல்லாருமே காட்டக்கூடாததை எல்லாம் காட்டி, ஆபாசமாக உடை அணிந்து வருகிறார்கள். சமீபத்தில் ஒருவிழாவில் மார்பகங்கள் தெரியும்படி உடை அணிந்து வருகிறார், ராஷ்மிகா மந்தனா. அதனால், தயவுசெய்து நடிகைகளுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்கணும் என்று நடிகர் சங்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நடிப்பில் கூட நீங்க காட்டவேண்டியதை காட்டுங்க. ஆனால், வெளியில் வரும்போது நாகரிகமாக வாங்க. இதனால், தான் சினிமா மீது பலருக்கு மதிப்பு குறையுது.

(5 / 6)

சுசித்ராவை கட்டுப்படுத்துங்கள்: பயில்வான்அதே மாதிரி, சுசித்ரான்னு ஒரு பெண். பைத்தியமான்னு தெரியலை. பைத்தியம் மாதிரியான்னு தெரியலை. ஆனால், பைத்தியத்துக்கொடுக்கிற மருந்துகளை எல்லாம் சொல்லிட்டு இருக்கு. அந்தம்மா பாலச்சந்தர், ஜெயம் ரவி, ஷகிலா என எல்லாரையும் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருக்கு.அதற்கு நடிகர் சங்கத்தில் இந்தம்மாவை கூப்பிட்டு, இந்த மாதிரி பேசாதீங்கன்னு சொல்லணும். அவர் கணவர் கார்த்திக், தன்னைப் பற்றி யாரும் பேசக்கூடாதுன்னு ஒரு தடை உத்தரவு வாங்கி வைச்சிருக்கார். யூட்யூபர்ஸை விட அதிகமாகப்பேசுறது சுசித்ரா. நடிகர் சங்கம் அவங்களுக்கு ஒரு வாய்ப்பூட்டு போடுங்க’’ எனத் தெரிவித்துக்கொண்டார்.நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

(6 / 6)

மற்ற கேலரிக்கள்