Samantha in USA: அமெரிக்காவில் Ultra Modern லுக்கில் நடிகை சமந்தா-போட்டோஸ் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Samantha In Usa: அமெரிக்காவில் Ultra Modern லுக்கில் நடிகை சமந்தா-போட்டோஸ் இதோ!

Samantha in USA: அமெரிக்காவில் Ultra Modern லுக்கில் நடிகை சமந்தா-போட்டோஸ் இதோ!

Jan 08, 2024 01:35 PM IST HT Entertainment Desk
Jan 08, 2024 01:35 PM , IST

  • சமந்தா ரூத் பிரபு தனது அமெரிக்க பயணம் தொடர்பான போட்டோஸை இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்து வருகிறார். நியூயார்க் சென்ற அவர், சமீபத்தில் டெக்சாஸில் உள்ள டல்லாஸ் நகருக்கு சென்றார். அந்தப் புகைப்படங்களை பார்ப்போம்.

சமந்தா ருத் பிரபு தற்போதைய அமெரிக்க பயணத்தின் போது வசதியான கேஷுவல் முதல் நவநாகரீகமான இந்தோ-வெஸ்டர்ன் தோற்றம் வரை அனைத்திலும் ஆடை அணிந்து வருகிறார். அவரது சமீபத்திய பயணங்கள் மற்றும் அவர் அணிந்திருந்த உடைகள் சிலவற்றை இங்கே காணலாம். 

(1 / 10)

சமந்தா ருத் பிரபு தற்போதைய அமெரிக்க பயணத்தின் போது வசதியான கேஷுவல் முதல் நவநாகரீகமான இந்தோ-வெஸ்டர்ன் தோற்றம் வரை அனைத்திலும் ஆடை அணிந்து வருகிறார். அவரது சமீபத்திய பயணங்கள் மற்றும் அவர் அணிந்திருந்த உடைகள் சிலவற்றை இங்கே காணலாம். 

சமந்தா தனது கேப்ஷனில், "யு.எஸ்.ஏ.ஏ.ஏ.ஏ (ஹார்ட் எமோஜிகள் சேர்த்திருந்தார்)" என்று குறிப்பிட்டுள்ளார். 'டல்லாஸ் லவ்', 'குஷி ஆன் செப்டம்பர் 1' என்ற ஹேஷ்டேக்குகளை தனது கேப்ஷனுடன் இணைத்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படத்தின் பெயர் தான் குஷி .

(2 / 10)

சமந்தா தனது கேப்ஷனில், "யு.எஸ்.ஏ.ஏ.ஏ.ஏ (ஹார்ட் எமோஜிகள் சேர்த்திருந்தார்)" என்று குறிப்பிட்டுள்ளார். 'டல்லாஸ் லவ்', 'குஷி ஆன் செப்டம்பர் 1' என்ற ஹேஷ்டேக்குகளை தனது கேப்ஷனுடன் இணைத்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா படத்தின் பெயர் தான் குஷி .(https://www.instagram.com/samantharuthprabhuoffl)

வரவிருக்கும் படமான குஷியின் புரமோஷன்களில் பிஸியாக இருக்கும் அவர், தனது நீல நிற எம்பிராய்டரி பேன்ட் மற்றும் சோக்கருடன் பொருத்தமான உடையை அணிந்திருந்தார். டின்ட் சன்கிளாஸ் அணிந்திருந்தார். 

(3 / 10)

வரவிருக்கும் படமான குஷியின் புரமோஷன்களில் பிஸியாக இருக்கும் அவர், தனது நீல நிற எம்பிராய்டரி பேன்ட் மற்றும் சோக்கருடன் பொருத்தமான உடையை அணிந்திருந்தார். டின்ட் சன்கிளாஸ் அணிந்திருந்தார். (https://www.instagram.com/samantharuthprabhuoffl)

ஸ்டைலிஷ் லுக்கில் மெல்லிய புன்னகையில் சமந்தா

(4 / 10)

ஸ்டைலிஷ் லுக்கில் மெல்லிய புன்னகையில் சமந்தா(https://www.instagram.com/samantharuthprabhuoffl)

சமந்தா ரூத் பிரபு உலகின் மிகவும் பிரபலமான அறிவியல், கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஒன்றான நியூயார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குள் இருந்து தனது படங்களைப் பகிர்ந்திருந்தார். 

(5 / 10)

சமந்தா ரூத் பிரபு உலகின் மிகவும் பிரபலமான அறிவியல், கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களில் ஒன்றான நியூயார்க்கின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குள் இருந்து தனது படங்களைப் பகிர்ந்திருந்தார். (https://www.instagram.com/samantharuthprabhuoffl)

பிரபஞ்ச வெளியின் பிரதிபளிப்பு கூடத்தில் நின்று சமந்தா எடுத்த போட்டோ

(6 / 10)

பிரபஞ்ச வெளியின் பிரதிபளிப்பு கூடத்தில் நின்று சமந்தா எடுத்த போட்டோ(https://www.instagram.com/samantharuthprabhuoffl)

சமந்தா ரூத் பிரபு தனது சுற்றுப்பயணத்திற்காக ஆலிவ் பச்சை நிற ஆடையை அணிந்திருந்தார். அவர் பொருத்தமான தொப்பி மற்றும் கலர் சன்கிளாஸ் அணிந்திருந்தார்.

(7 / 10)

சமந்தா ரூத் பிரபு தனது சுற்றுப்பயணத்திற்காக ஆலிவ் பச்சை நிற ஆடையை அணிந்திருந்தார். அவர் பொருத்தமான தொப்பி மற்றும் கலர் சன்கிளாஸ் அணிந்திருந்தார்.(https://www.instagram.com/samantharuthprabhuoffl)

சமந்தா ருத் பிரபு நியூயார்க்கின் புகழ்பெற்ற சென்ட்ரல் பூங்காவில் இருந்து தனது புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அவர் தனது கேப்ஷனில், "இது போன்ற காலைகள்... என் மகிழ்ச்சியான இடம் என குறிப்பிட்டிருந்தார்.

(8 / 10)

சமந்தா ருத் பிரபு நியூயார்க்கின் புகழ்பெற்ற சென்ட்ரல் பூங்காவில் இருந்து தனது புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அவர் தனது கேப்ஷனில், "இது போன்ற காலைகள்... என் மகிழ்ச்சியான இடம் என குறிப்பிட்டிருந்தார்.(https://www.instagram.com/samantharuthprabhuoffl)

ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸுடன் போராடி வரும் சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். 

(9 / 10)

ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸுடன் போராடி வரும் சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். (https://www.instagram.com/samantharuthprabhuoffl)

தற்போது அமெரிக்காவில் உள்ள அவர் இந்தியா தின அணிவகுப்பில் கலந்து கொண்டார். இந்தியா தின நிகழ்ச்சிக்காக கருப்பு நிற சேலையை அணிந்திருந்தார்.

(10 / 10)

தற்போது அமெரிக்காவில் உள்ள அவர் இந்தியா தின அணிவகுப்பில் கலந்து கொண்டார். இந்தியா தின நிகழ்ச்சிக்காக கருப்பு நிற சேலையை அணிந்திருந்தார்.(https://www.instagram.com/samantharuthprabhuoffl)

மற்ற கேலரிக்கள்