Vande Metro Train: வந்தாச்சு வந்தே மெட்ரா ரயில்கள்! என்னென்ன அம்சங்கள் இருக்கு பாருங்க-indian railways vande metro train features and photos intercity rail vande bharat and vande metro difference - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vande Metro Train: வந்தாச்சு வந்தே மெட்ரா ரயில்கள்! என்னென்ன அம்சங்கள் இருக்கு பாருங்க

Vande Metro Train: வந்தாச்சு வந்தே மெட்ரா ரயில்கள்! என்னென்ன அம்சங்கள் இருக்கு பாருங்க

May 03, 2024 11:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 03, 2024 11:15 PM , IST

  • வந்தே பாரத் என்ற உள்நாட்டு அதிவேக ரயிலை உருவாக்கி இந்திய ரயில்வே சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில்களை உருவாக்கும் பணிகளை முடித்திருக்கும் நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது. வந்தே பாரத் போல் வந்தே பாரத் மெட்ரோ ரயிலும் உலக தரம் வாய்ந்த வசதிகளை கொண்டிருக்கிறது

வந்தே மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் ஜூலை 2024இல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் ஐசிஎஃப் பேக்டரியில் வந்தே பாரத் மெட்ரோ ரயில் கோச்கள் ஏப்ரல் 30ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இருக்கும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்

(1 / 8)

வந்தே பாரத் மெட்ரோ மாடல் பஞ்சாப்பில் இருக்கும் கபுர்தலா ரயில் கோச் பேக்டரியிலும், சென்னையில் இருக்கும் ஐசிஎஃப் பேக்டரியிலும் உற்பத்தி செய்யப்பட்டது. முதல் அடிப்படை யுனிட்கள் பஞ்சாப்பில் உள்ள பேக்டரியில் இணைக்கப்பட்டது.  முதல் ரயிலானது இந்த ஆண்டு ஜூன் மாதம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது

(2 / 8)

இந்திய நகரங்களில் இருக்கும் மெட்ரோ ரயில்களை விட வந்தே பாரத் ரயிலில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. வந்தே பாரத் ரயிலிலும் மற்ற ரயில்களை போன்றே கோச்கள், சீட்டுகள், நிற்பதற்கான இடங்கள் உள்ளன

(3 / 8)

முழுவதுமாக ஏசி பெட்டியாக கோச்கள் இருப்பதுடன், கோச்களுக்கு இடையே எளிதாக பயனப்படலாம். தூசி இல்லாத சுற்றுச்சூழலுக்காக இந்தப் பெட்டிகள் முழுமையாக மூடப்பட்ட கேங்வேகளைக் கொண்டுள்ளன

(4 / 8)

வந்தே பாரத் மெட்ரோ ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 130கிமீ இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(5 / 8)

ஒவ்வொரு கோச்களிலும் சிசிடிவி கேமராக்கள், அவசரகால் டாக்பேக் யுனிட்கள், டாய்லெட்கள், தானியங்கி தீ கண்டறிதல் கருவி மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் இடம்பிடித்துள்ளன

(6 / 8)

தடத்துக்கு ஏற்ப இந்த ரயில்களில் 12 முதல் 16 கோச்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(7 / 8)

மாடர்ன் டிசைனுடன் கூடிய குஷன் சீட்களுடன், ஒவ்வொரு கோச்களிலும் 100 பேர் அமர்ந்தும், 200 பேர் நின்றவாறும் பயணம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது

(8 / 8)

மற்ற கேலரிக்கள்