தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  India Vs South Africa 2nd Test Day 1 Action In Images Read More

India vs South Africa 2nd Test Day 1: கேப்டவுனில் நடந்த அனல் பறந்த ஆக்ஷன்.. அதிரவிடும் போட்டோஸ் இதோ

Jan 04, 2024 09:40 AM IST Manigandan K T
Jan 04, 2024 09:40 AM , IST

  • தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா. சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.9ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

(1 / 7)

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா. சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.9ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.(PTI)

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டீல் எல்கர், எய்டன் மார்க்ரம், டோனி, பெடிங்காம், வெரின்னே, மார்கோ ஜான்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை தூக்கினார் சிராஜ்

(2 / 7)

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டீல் எல்கர், எய்டன் மார்க்ரம், டோனி, பெடிங்காம், வெரின்னே, மார்கோ ஜான்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை தூக்கினார் சிராஜ்(PTI)

முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்கள் எடுத்தார்.

(3 / 7)

முதல் இன்னிங்ஸில் கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்கள் எடுத்தார்.(PTI)

முன்னாள் கேப்டன் விராட் கோலி, 59 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்

(4 / 7)

முன்னாள் கேப்டன் விராட் கோலி, 59 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்(BCCI-X)

தென்னாப்பிரிக்க பவுலர் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

(5 / 7)

தென்னாப்பிரிக்க பவுலர் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.(AFP)

தென்னாப்பிரிக்க வேகப் புயல் ரபாடாவும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

(6 / 7)

தென்னாப்பிரிக்க வேகப் புயல் ரபாடாவும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்(PTI)

தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு இதுவே கடைசி போட்டி ஆகும். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களும் எடுத்தார்.

(7 / 7)

தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு இதுவே கடைசி போட்டி ஆகும். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களும் எடுத்தார்.(REUTERS)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்