தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  India Captains With Most Wins In Test Cricket History

Most Test Win as Indian Captain: இவர்களின் அதிக வெற்றிகளை பெற்ற வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டன் யார் தெரியுமா?

Mar 12, 2024 07:45 AM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 12, 2024 07:45 AM , IST

  • Most Test Win as Indian Captain: இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று தந்த கேப்டன் யார் என்பதையும், இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர்கள் பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை பற்றியும் பார்க்கலாம்

சமீபத்தில் தரம்சாலாவில் நடைபெற்றும் முடிந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10வது வெற்றியை பெற்றார் ரோகித் ஷர்மா. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிகவும் வெற்றிகரமான கேப்டன் யார் என்பதை விவரமாக பார்க்கலாம்

(1 / 6)

ரோகித் ஷர்மா கேப்டன்சியில் 16 டெஸ்ட் போட்டிகளை விளையாடியிருக்கும் இந்தியா, 10 வெற்றிகளை பெற்றுள்ளது.அதிக டெஸ்ட் போட்டிகள் வென்ற இந்திய கேப்டன்கள் லிஸ்டில் ரோகித் ஷர்மா 5வது இடத்தில் உள்ளார்

(2 / 6)

இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உள்ளார். 47 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருக்கும் அவர்,  14 வெற்றி, 14 தோல்வி, 19 போட்டிகளை டிரா செய்துள்ளார்

(3 / 6)

மூன்றாவது இடத்தில் இடது கை பேட்ஸ்மேனான செளரவ் கங்குலி உள்ளார். 49 டெஸ்ட் போட்டிகளில் கேப்னாக இருந்த இவர் 21 வெற்றிகளை பெற்றுள்ளார். 13 தோல்வி, 15 போட்டிகளை டிரா செய்துள்ளார். இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக கங்குலி உள்ளார்

(4 / 6)

எம்எஸ் தோனி இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மொத்தம் 60 போட்டிகள் கேப்டனாக செயல்பட்ட இவர், 27 வெற்றி, 18 தோல்வி, 154 போட்டிகளை டிரா செய்துள்ளார்

(5 / 6)

இந்த லிஸ்டில் முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார். 68 டெஸ்ட் போட்டிகள் கேப்டனாக செயல்பட்டு, 40 வெற்றிகளை பெற்றுள்ளார். இதில் 16 வெற்றிகள் அந்நிய மண்ணில் பெற்ற வெற்றியாகும். 17 தோல்வி, 11 போட்டிகள் டிரா செய்துள்ளார்

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்