புத்தாண்டு நாளில் இதை செய்யுங்கள்.. வருடம் முழுவதும் சிரமங்கள் வராது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புத்தாண்டு நாளில் இதை செய்யுங்கள்.. வருடம் முழுவதும் சிரமங்கள் வராது!

புத்தாண்டு நாளில் இதை செய்யுங்கள்.. வருடம் முழுவதும் சிரமங்கள் வராது!

Dec 31, 2023 06:38 AM IST Aarthi V
Dec 31, 2023 06:38 AM , IST

ஆண்டின் முதல் நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டின் முதல் நாள் திங்கட்கிழமை. சிவபெருமானுக்கு உகந்த நாள். இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.

(1 / 7)

திங்கட்கிழமை ஆண்டின் முதல் நாள் என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. அந்நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

(2 / 7)

புத்தாண்டின் முதல் நாளில் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்தால் நம் பிரச்னைகள் நீங்கும். சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான நாள் திங்கட்கிழமை. எனவே இந்த தோஷம் இல்லாமல் ஜலாபிஷேகம் செய்வது நல்லது என்று கூறப்படுகிறது.

(3 / 7)

சிவனுக்கு வில்வை இலை என்றால் மிகவும் பிடிக்கும். எனவே திங்கட்கிழமையன்று சிவபெருமானுக்கு வில்வத்தை சமர்பிப்பதன் மூலம் உங்கள் பொருளாதார பிரச்னைகள் தீரும். குறிப்பாக வருடத்தின் முதல் நாளில் வில்வம் வைத்து பூஜை செய்தால் அந்த வருடம் பணப்பிரச்னை இருக்காது.

(4 / 7)

சிவபெருமானுக்கு வெள்ளைப் பொருள்கள் பிடிக்கும். எனவே சிவபெருமானுக்கு பிடித்த வெள்ளை சார்ந்த பொருள்கள் வாங்கலாம்.

(5 / 7)

வெள்ளைப் பூக்கள் மற்றும் வெள்ளை உணவுப் பொருட்களையும் சிவபெருமானுக்கு பிரசாதமாக வழங்கலாம். இது உங்கள் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும்.

(6 / 7)

சிவபெருமானுக்கு சந்தனம் என்றால் மிகவும் பிடிக்கும். திங்கட்கிழமையன்று சிவபெருமானுக்கு சந்தனம் பூசுவது நற்பலன் தரும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்