‘விஜய்க்காக வைத்திருந்த கதையை எடுத்து அஜித்தை வைத்து படம் பண்ணினேன்’-இயக்குநர் சுந்தர்.சி பகிர்ந்த சுவாரசியத் தகவல்-i took the story i had for vijay and made it with ajith director sundar c said - HT Tamil ,புகைப்பட தொகுப்பு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘விஜய்க்காக வைத்திருந்த கதையை எடுத்து அஜித்தை வைத்து படம் பண்ணினேன்’-இயக்குநர் சுந்தர்.சி பகிர்ந்த சுவாரசியத் தகவல்

‘விஜய்க்காக வைத்திருந்த கதையை எடுத்து அஜித்தை வைத்து படம் பண்ணினேன்’-இயக்குநர் சுந்தர்.சி பகிர்ந்த சுவாரசியத் தகவல்

Sep 11, 2024 12:25 PM IST Manigandan K T
Sep 11, 2024 12:25 PM , IST

  • Vijay: திரைப்பட இயக்குனர், சுந்தர்.சி, 30 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவர் நடிகர் விஜயை வைத்து தான் இயக்க இருந்த படம் குறித்தும் அந்தக் கதையை அஜித்தை வைத்து எப்படி இயக்கினார் என்பது குறித்தும் யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சுந்தர் சி, ரஜினிகாந்த்தை வைத்து அருணாச்சலம், கமல் ஹாசனை வைத்து அன்பே சிவம் ஆகிய படங்களை இயக்கியவர்.

(1 / 6)

அரண்மனை என்ற பேய் படங்களை நான்கு பாகங்கள் எடுத்து நான்கும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

(2 / 6)

காமெடி படங்கள் எடுப்பதில் வல்லவரான இவர், நடிகரும் ஆவார்.

(3 / 6)

காமெடி படங்கள் எடுப்பதில் வல்லவரான இவர், நடிகரும் ஆவார்.

நடிகர் அஜித்தை வைத்து உன்னைத்தேடி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தை இயக்கியது குறித்து அவர் கூறிய சுவாரசியத் தகவல் இதோ.

(4 / 6)

ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில், விஜயகாந்த், விஜய் இருவரும் முழு கதையையும் கேட்டு படத்தில் நடிப்பார்கள். எனக்கு முழு கதையையும் சொல்ல வராது.

(5 / 6)

நிறைய முறை விஜய் சாருடன் படம் பண்ண முடியாமல் போனது. ஒரு முறை ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒரு பாடலை ஷூட் செய்து கொண்டிருந்தேன்.  அப்போது அஜித் அங்கு வந்தார். அவர் ஒரு படம் இணைந்து செய்யலாம் என்று கூறினார். உடனே, விஜய் ஆண்டு இறுதியில் தானே படம் செய்யலாம் என கூறியிருக்கிறார். அப்போது வேறு கதையை ரெடி பண்ணிக்கலாம் என நினைத்து அவருக்காக வைத்திருந்த கதையை அஜித்தை வைத்து செய்தேன். அந்தப் படம் தான் உன்னை நினைத்து என்றார் கலகலப்புடன் தெரிவித்தார் சுந்தர் சி.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்